பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 லாகவும், பயங்கர விளைவுகளுக்குக் காரணமாகவும் உளது. -ஆஜாத் ஞாபகார்த்தச் சொற்பொழிவு, 1959.

  1. o: k

42 இன வேற்றுமை நிறத்திமிர் இன வேற்றுமைக் கொள்கை இன்னும் பல காடு களில் பல அளவுகளில் இருந்து வந்த போதிலும், பொதுவாக அதை எல்லோரும் கண்டிக்கின்றனர். தென் ஆப்பிரிக யூனியனில் மட்டுமே அது அரசாங்கக் கொள்கையாக இருந்து வருகின்றது.இது தகராறுக்கு வி2ளாகிலம் என்பது தெளிவு. ஒரு மக்கள் இனத்தின் மீது மற்றேர் இனம் ஆதிக்கியம் செலுத்துவதில் இது மிகவும் கழிவான முறை. இதல்ை வெறுப்பும் பல மான எதிர்ப்பும் ஏற்பட்டே தீரும். இந்தப் பூசலைப் பலாத்காரத்தின் மூலமே தீர்க்கும்படி விட்டுவிட்டால், மேலும் பல விபரீத விளைவுகள் உண்டாகும். உலக அபிப்பிராயம் இன வேற்றுமைக் கொள்கைக்கு எதி ராகப் பலமான முறையில் ஏற்பட்டால், எந்த நாடும் சமூகமும் அதை ஆதரிக்கவோ, கையாளவோ முடி யாமற் போகலாம். -ஆஜாத் ஞாபகார்த்தச் சொற்பொழிவு, 1959.

  1. i: H