பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 போதிலும், ரவீந்திராகாதர் என் இன மிகவும் வசப்படுத் திக் கொண்டார். என் தந்தையாரும் ரவீந்திராகாத தாகூரும் ஒரே வருடம், ஒரே மாதம், ஒரே தேதியில் பிறந்தவர்கள் என்பது நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய குறிப்பிடித்தக்க விஷயம். இந்த மூவருக் கும் பொதுவான அமிசமாக விளங்கிய விஷயம் தேசிய லட்சியங்களே. ஆனல் காந்திஜி, என் தந்தையார், ரவீந்திரகாதர் ஆகிய மூன்று பேர்களைப் போல் ஒரு வருக்கொருவர் வேறுபட்ட மூன்று பேர்களைக் காண் பது அரிது, ஆயினும் அவர்களுடைய சிந்தனையிலும், செயலிலும், ஒரளவு கலைப் பண்பிலும் கூட அளவிறந்த ஒற்றுமையும் நிலவியிருந்தது; கலைப் பண்பு ஒவ் வொரு மனிதரிடமும் ஒரு வகையாக மாறுபட்ட உரு வத்தை அடைந்திருக்கும். -அகில இந்திய ரேடியோ உரையாடலில் கூறியது, 6-5-1956. கான் இந்தியத் தேசியத்தின் ஒரு சின்னம் அரசாங்கத்திற்கு எதிராகச் சில குற்றங்கள் புரிந்த தாக விசாரிக்கப்படும் ஒரு தனி நபர் என்ற முறையில் கான் உங்கள் முன்பு கிற்கிறேன். நீங்கள் அந்த அர சாங்கத்தின் சின்னம். கானும் வெறும் தனி மனிதனுக மட்டும் இருக்கவில்லை : கானும் ஒரு சின்னமாக இருக்கிறேன், இந்த நேரத்தில் நான் இந்தியத் தேசி பத்தின் சின்னமாக விளங்குகிறேன், பிரிட்டிஷ் ஏகாதி பக்கியத்திலிருந்து விலகி, இந்தியாவுக்குப் பூரண கதt தரத்தைப் பெற உறுதி கொண்டவன் கான். நீங் கள் விசாரித்துத் தண்டிக்கப்போவது என்னையல்ல, ஆண்டில் பல லட்சக்கணக்கான இந்திய மக்களையே பகுப்பு ஆல்ை அத்தனை பேர்களையும் தண்டிப்பது