பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 பயன்களே முக்கியம் ஜனநாயகம் என்ற சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு என்பது எனக்குத் தெரியும். இங்கே கான் பார்லிமெண்டு ஜனாாயக முறை பற்றியே பேசு கிறேன். ஜனநாயக முறையிலேயே வேறு வழிகளும் இருந்த போதிலும் அவை வேறனவை. நாம் பார்லி மெண்டு ஜனநாயக முறையை ஏன் தேர்ந்தெடுத் தோம் ? ஏனென்றல் காலப் போக்கில் அதன்மூலம் தலைசிறந்த பயன்கள் கிடைக்கும் என்பதற்காக. அதன் மூலம் தலைசிறந்த பயன்கள் கிடைக்கவில்லை என்ற முடிவுக்கு காம் வந்தால், அதை மாற்றிக் கொள் வோம், ஏனெனில் நமக்குப் பயன்களே முக்கிய LDT GUT GUYGNI -லோக சபையில் சொற்பொழிவு, டிசம்பர் 21, 1954. o: # Fo ஒரே முறையில் சிந்திக்க வேண்டியதில்லை பல கலன்களைப் பற்றிக் கவனிக்கையில், அவை ஒன்றுக்கொன்று முரணுயிருந்தால், காம் எப்படி முடிவு செய்வது? முடிவு செய்ய இரண்டு வழிகளே இருக்கின்றன. ஒரு வழி கட்டாயத்தில்ை, பலாத் காரத்தில்ை, ஆயுத பலத்தில்ை-அதாவது தடிக் கம்பின் வல்லமையால் முடிவு செய்தல். மற்ற வழி ஜனநாயக வழி, அதாவது கூடிக் கவனித்து, விவா தம் செய்து, கடைசியில் முடிவு செய்து, அந்த வழியை ஒவ்வொருவரும் ஏற்றுக் கொள்ளுதல். இந்தப் பிரசினையையோ (இராஜ்யங்களின் புனரமைப்புப் பிரசினை), அல்லது வேறு எந்தப் பிரசினையையோ, ாம் ஆயுத பலத்தால் முடிவு செய்யப் போவதில்லை என்பது தெரிந்த விஷயம். அது வெறும் கேலிக் கூத்