பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 தாகிவிடும். ஆதலால் எஞ்சியுள்ள மற்ற வழி கமக் குள்ளே விவரமாக விவாதம் செய்து முடிவு செய்தல்அதுதான் ஜனாகாக முறை. ஜனாகாயக முறையில் இந்த விஷயங்கள் முக்கியமானவை: மாறுபட்டுப் பேசுபவர் களுடைய கருத்தைப் புரிந்து கொள்ள முயல வேண் (ம்ெ, ஒரளவு விட்டுக் கொடுக்கத் தயாரா யிருக்க வேண்டும், இறுதியாகச் செய்யப் பெறும் முடிவு எப்படியிருந்த போதிலும், அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இப்படி கடைபெறவிட்டால், நாம் சித றுண்டு போவோம். இந்தியாவைப் போன்ற ஒரு பெரிய .ாட்டில், ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் பலதிறப்பட்ட அபிப்பிராயங்கள் இருந்து வருகின் மன. ஒரே முறையில்தான் சிந்திக்க வேண்டும் என்ற கட்டாயப் பயிற்சியும் கமக்குக் கிடையாது. அந்தப் பயிற்சியே நமக்கு வேண்டாம். ஜனங்கள் தங்கள் மனங்களையும், சிந்தனைகளையும் அபிவிருத்தி செய்து கொண்டு, அவைகளைத் தைரியமாக எடுத்துச் சொல்ல வேண்டுமென்று கான் விரும்புகிறேன். -பங்களூரில் சொற்பொழிவு, அக்டோபர் 6, 1955. o HH * ஜனநாயகத்தில் சுதந்தரமும், கடமையும் ஆளுல் பேச்சுச் சுதந்தரம், சிந்தனைச் சுதந்தரங் களே ஜனநாயகம் அளிக்கும் பொழுது, வேறெரு கட மையையும் விதிக்கின்றது. பின்னல், ஒன்றுபட்டுச் செயலில் இறங்கவேண்டும். செய்யப் பெற்ற முடிவு களே wற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். இல்லா விட்டால் பிளவுகள் தோன்றிவிடும். இந்தியாவின் சரித்திரம் பற்றி உங்களுக்கு ஒரளவு தெரிந்திருக்கும். சரித்திரத்தில் நீண்ட காலங்களுக்கு நாம் உட்பகை யால் மிகவும் பிளவு பட்டும், பிரிவினைக்கு இடம்