பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 திட்டங்கள் இன்றியமையாதவை நாம் ஒரு ஜனாகாயக அமைப்பைப் பெற்றிருக் கிருேம். காம் அதை மதித்துப் போற்றுகிறேம். காம் அந்த ஜனாாயக அமைப்புக்கு உட்பட்டு, அதை அநு சரித்து, திட்டம் தயாரிக்கவே தீர்மானிக்கிறேம். யாரா வது ஒருவர் வந்து, ஜனகாயக அமைப்பு என்றல் திட்டம் கூடாது என்று சொன்னல், அந்தக் கூற்றை கான் ஏற்றுக் கொள்ளத் தயாராயில்லை. திட்டமிடுவ தற்கும் கம் அரசியல் அமைப்புக்கும் முரண்பாடு ஏற் பட்டால், நாம் அந்த அமைப்பு எப்படி யிருக்க வேண் டும் என்பதுபற்றி ஆராய வேண்டியிருக்கும், ஏனென் ருல் காம் முன்னேறியாக வேண்டும். இந்தக் குழப்ப மெல்லாம் ஏன் வருகிறது என்றல், சிலர் ஜனாகாயக அமைப்பில் தனிப்பட்டவர்களின் தொழில்களில் அர சாங்கத்தின் தலையீடே இருக்க முடியாது என்று கருதுவதால்தான். இப்படிக் கற்பனை செய்துகொள்ள எவ்விதக் காரணமோ, நியாயமோ கிடையாது. ஜன காயக அமைப்பில் சர்வாதிகார முறைகளைக் கையா :ளவோ, ஜனங்கள் விரும்பாததை வலுக்கட்டாயமாக அவர்கள்மீது சுமத்தவோ முடியாது என்பதும் தெரிக் ததே. காங்கள் அப்படிச் செய்ய மாட்டோம். மக்கள் விரும்புகிற அளவுக்கு அவர்களை அழைத்துச் செல் வோம். அதையும் கமது ஜனாாயக அமைப்புக்கு உட் பட்டுத்தான் செய்வோம். தனியார் தொழில்களுக்குத் திட்டமே தேவை யில்லை என்று எண்ணுதல் முற்றிலும் தவறு. ஒரு பெரிய தொழிற்சாலையை அமைக்கும்பொழுது, அதன் டைரக்டர்கள் அதில் செய்ய வேண்டிய உற்பத்தியைப் பற்றித் திட்டமிட வேண்டியிருக்கின்றது. 36, அல்லது 37-கோடி மக்களுள்ள இந்தியாவில் தொழில்க2ள