பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 மிறுவுவதைப் போகிற போக்கில் போகட்டும் என்று விட்டுவிட முடியாது. -புதுடில்லியில் பத்திரிகை நிருபர்களுக்கு அளித்த பேட்டி, மே, 31, 1955. o o †: ஏற்றத் தாழ்வுகள் இல்லாத நிலை சிலர் ஜனநாயகத்தையும் முதலாளித்துவத்தையும் சேர்த்துக் குழப்புகின்றனர். சில முதலாளித்துவ காடு களில் ஜனாாயகம் வளர்ச்சியுற்றிருப்பதால், ஜனகாய கம் முதலாளித்துவத்தின் ஒரு பகுதி என்று எண்ணக் கூடாது. அவர்கள் எத்தகைய சோஷலிஸ்மும் யதேச் சாதிகார முறையில்தான் இருக்குமென்று கற்பனை செய்து கொள்கிறர்கள். கொள்கையளவில் அப்படி யில்லை என்று சொல்லிவிடலாம், ஆனால் செயல் முறை யில், ஒரு தேசம் எப்படி வளர்ச்சியடைகிறது என்ப தைப் பொறுத்து அதைப்பற்றிக் கூற முடியும். ஜன நாயகம் என்பது ஏற்றத் தாழ்வுகளை நீக்குதல் என்றே பொருள்படும். இது தெளிவான விஷயம். -புதுடில்லியில் சொற்பொழிவு, ஜனவரி 7, 1956

  1. # Fo

அரசாங்கம் மக்களுடைய கருத்தின் பிரதிபிம்பம் ஒர் அரசாங்கம் எல்லாவற்றையும் மக்களைக் கலந்து கொள்ளாமலே முடிவு செய்து கொள்ளலாம் என்று கினைக்கக் கூடாது என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஜனகாயக சமுதாயத்தில் அரசாங்கம் வன்பது மக்களுடைய அபிப்பிராயத்தின் பிரதிபிம்பம், அது எல்லாக் காலங்களிலும் அவ்வாறு பிரதிபிம்ப