பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. அமைதியின் அவசியம் அமைதியான செயல் முறைகளும், செய்யப் பெற்ற முடிவுகளே அமைதியாக ஏற்றுக் கொள்ளலும், (அவசியமாளுல்,) அமைதியான முறைகளிலேயே அந்த முடிவுகளே மாற்ற முயற்சித்தலும் பார் லிமெண் டரி ஜனாாயகத்தில் இயற்கையாகவே அடங்கியுள்ளன. இல்லாவிட்டால் அது கிச்சமாகப் பார்லிமெண்டரி ஜனாாயகமாகாது. அமைதியை ஏற்படுத்துவதில் மிகுந்த கம்பிக்கை கொண்டு, அதைப்பற்றிப் பேசி வரும் காம் அமைதியையும், ஜனநாயகத்தையும் காடு வதும் அமைதியான முறைகளிலேயே காடவேண்டும், வேறு வழிகளில் அல்ல என்பது முக்கியமான விஷயம். -டிெ டிெ 輩 書 罩 மக்களிடம் கலந்து பேசுதல் ஒரு பார் லிமெண்டோ, அரசாங்கமோ, (ஒவ்வொரு விஷயத்திற்கும்) மக்களைக் கலந்து கொண்டிராமல், துவக்குப் பொருத்தமானது என்று தோன்றும் காரி பங்க%ாச் செய்து வருகின்றது. ஜனநாயகம் பாது காக்கப் பெறுகின்றது என்றும், மக்களிடம் கலந்து கொள்ளப்படுகின்றது என்றும், அவர்களுடைய அபிப் பியாயங்கள் மதிக்கப்பெறுகின்றன என்றும் எவ்வளவு காய மக்களால் எண்ணப்படுகின்றதோ, அதுவரை பlw mன்மையாகத்தான் இருக்கும். உண்மை ய அவர்களேக் கலந்து கொள்கிறேமா இல்லையா து வேறு விஷயம். அவர்கள் தங்கள்மீது (தங்கள் சlய இயலாமலே) விஷயங்கள் திணிக்கப் பெறு _i |ப | ம ய வ .ண்ணத் தொடங்கிவிட்டால்தான், முரண்பl w| (கிென்றது. புதுடில்லியில் சொற்பொழிவு, ஏப்ரல் 6, 1957. - o o