பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 கொள்ள வேண்டும். சுதந்தரம் வந்த பிறகு நாம் கடந்துகொள்ளும் முறைகளும் அந்தச் சுதந்தரத்திற்கு ஒத்தபடி மாறவேண்டும். -அரசியல் நிர்ணயசபைச் சொற்பொழிவு, 8-3-48.

  1. H #

தனி மனிதனின் வளர்ச்சி அரசியல் துறை, அல்லது பொருளாதாரத் துறை, அல்லது வேறு எந்தத் துறையைப் பார்த்தாலும், சொற்ப மாறுபாடுள்ள இரண்டு போக்குகளை நீங் கள் காண்பீர்கள். அதிகாரங்களை யெல்லாம் மத்தியில் குவியலாகச் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பது ஒரு போக்கு. அரசாங்கமானலும் சரி, வேறு எதுவான லும் சரி, கவின உலகில் மத்தியில் அதிகாரங் கள் குவிவதைத் தவிர்க்க முடியாது. அது மேலான பயன்களைக் கொடுக்கலாம், நிர்வாகத் திறமையும் அதிகரிக்கச் செய்யலாம், இவை போன்ற வேறு கன் மைகளையும் விளைவிக்கலாம்; ஆனாலும் இந்தக் குவி யல் முறையில் ஒரு நிலை வரும், அதிலிருந்து திறமை குறையத் தொடங்குமே யன்றிக் கூடாது. வேறெரு போக்கு என்னவென்றல், அது தனி ம னி த னி ன் வளர்ச்சி அல்லது மானிட சுதந்தரமாகும். அதிகாரங் கள் குவியல் முறையில் சேரச் சேர, அந்த அளவுக்குத் தனி கபரின் சுதந்தரம் குறைந்து கொண்டே வரும், இத்தனைக்கும் மொத்தத்தில் நல்ல பயன்களே பெருகி யிருக்கும். பரவல் முறையில்ை தனி மனிதன் அதிக வளர்ச்சி யடைய வசதிகளிருப்பதால், சில ஜனங்கள் அதை அதிகமாக விரும்புகின்றனர். மற்றெரு புறம் பார்த்தால், கமக்கு முன்னேற்றம் வேண்டுமானல், தற் கால வாழ்க்கையில் மிகவும் முக்கியமான சில விஷயங் களே நாம் பரவல் முறையில் பிரிக்க முடியாது. இந்த