பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 தர இந்தியாவே நமது இலட்சியம். உண்மையான ஜனநாயகத்துக்கு எதிராக உள்ள எதையும் நாம் எதிர்த்தாக வேண்டும்; ஜனநாயகம் என்பதில் அரசி யல் ஜனநாயகத்துடன் பொருளாதார ஜனநாயகமும் அடங்கியுள்ளது. இங்கே வேறு எந்தக் கொள்கையை யும் புகுத்துவதையோ, நடைமுறைக்குக் கொண்டு வருவதையோ காம் எதிர்ப்போம். -அரசியல் நிர்ணய சபையில் சொற்பொழிவு, 8-3-48. போர்கள் ஜனநாயகத்தைத் தளர்த்திவிட்டன இந்தியாவை நாம் ஜனநாயக முறையிலேயே நிர் மாணிக்க வேண்டியிருக்கிறது. நாம் அவ்வாறு செய் யவே தீர்மானித்திருக்கிருேம்; ஏனெனில் ஜனநாயகமே சமுதாயத்திற்கு மானிடப் பண்பின் தலைசிறந்த பயன் களை அளிக்க முடியும். ஆனல் யுத்தம் ஜனநாயகம் போற்றும் அந்தப் பயன்களையே அழித்து விட்டது. இன்றைய உலகில் ஜனநாயகம் போரில் அடிபட்டு வீழ்ந்ததாக உள்ளது. அது மேற்கொண்டு சரியாக வேலை செய்வதாகத் தெரியவில்லை. சென்ற இரண்டு உலக யுத்தங்களினல் ஏற்பட்ட விபரீதம் இது, இன் லும் ஒரு யுத்தம் ஏற்படுமானல், இதைவிட மோசமான கிலை ஏற்படக்கூடும். -பார்லிமெண்டுச் சொற்பொழிவு, 18-2-53. -ịt #: 書 சகிப்புத்தன்மை ஜனநாயகம் என்றல் சகிப்புத் தன்மை என்று பொருள், நம் கருத்தை ஒப்புக்கொள்பவர்களிடம் மட்டு மின்றி, ஒப்புக் கொள்ளாதவர்களிடமும் அதைக் கைக்