பக்கம்:புதையலும் பேழையும்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதர்ஃகா

Ezza. Estrzaazzz

7. ಕಿಕಹಿ! சொல்

பஞ்சு நூல் பின்னலாகி முடிச்சா கும். ஊசி முனையால் முடிச் சவிழ்த்துச் சிக்கலைப் போக்குவர். இலக்கிய நூலிலும் முடிச்சு நேர்ந்து கருத்து முடக்கப்படும். நுணுக்கமான ஆய்வே இதற்கு ஊசிமுனையாகும். ஆய்வில்,

ஒரு சொல்லே முடிச்சை அவிழ்க்கும்; முடக்கத்தைக் கவிழ்க்கும்.