பக்கம்:புதையலும் பேழையும்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 - புதையலும்

உள்ளம் உவகை :ெற, வெள்சாணி அணிந்து, கன்னணி மாலை சூடி, அஞ்சுகை விருந்தளித்து, சிறைக் கதவைத் திறத்து, சேருவெல்ல:ம் துறந்து, % சேரிப்போர் நிகழ்த்தி, வாசிப்பரிசு வழங்கி, அறக்கட்டளை கண்டு,

வாழ்த்தில் வர்ைந்தது; வனத்தில் மிளிர்ந்தது.

நம்ந்ாட்டுப் பண்டைப் பாடல்கள் முடியுடை மன்னர் குறுநில மன்னர், நிலப்பெருஞ்செல்வர், மேம்பட்ட சான் தோர் ஆகியோர்மேல் பாடப்பட்டவைகளாக உள்ளன. எனவே, பிறந்த தாட் செய்திகளும் அவர்களைப் பற்றியனவாகவே கிடைத்துன் னை, வழிவழி வந்த தமிழ்மக்கள் பிறந்த நாட்கொண்டாட் த்தை வளம்படைத்தோர்க்கே உரியதென்று கருதியிருக்கலாம். அ ஆனால் பொதுமக்களில் தனி மாந்தற்குக் கொண்டாடுவது விடு பட்டிருக்கும்.

ஆயினும், இன்று நாட்டுத் தலைமக்களுக்குப் பிறந்த நான் விழா எடுக்கின்றோம். அவ்விழாவையும், அவர்கதுை தொண்டிற்கும் விருப்பிற்கும் ஏற்பப் போதுதல் விழாவாக்கி យុវើឱាបំ.

அண்ணல் காத்தியடிகள் நாள் ... சருவோதய விழா, பேரறிஞர் அண்ணா தான் ... எனியோர் வாழ்வு விழா. பண்டித நேரு நாள் ... குழந்தைகள் விழா.

டாக்டர் இராதாகிருட்டினர் நாள் ... ஆசிரியர் விழச.

- .” -எனப் பொதுதல நாள்களாயின.

1000 ஆண்டுகளுக்கு முன் ஒரு சதய விழா.

தஞ்சையிலிருத்து சோழ நாட்டைச் சீருடனும் சிறப்பு. தும் ஆண்டு புகழ்பெற்ற காமன்னன் இராசராக சோழன் பிறத்த நாசம் சதய நான் விழா கூத்த சில ஆண்டுகளாகத் தஞ்சை வில் விரிவாகக் கோண்டாடப்படுகின்శ్రీ -