பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலையிலே கண்விழித்துப் பார்த்த போது

காணவில்லை; அவள் பகைவன் கதிரோன் வத்தான் f

வே&லயில்லா விணனி வன்’ என்று சொல்லி

மெதுவாக மனத்தினுள்ளே வைது கொண்டேன்! சோலையிலே இணைத்திட்ட அன்றில் போலச்

சகங்கண்டேன் இது காறும்; சோம்பல் தீர்ந்தேன் 1.

ஆ&லயியைக் கரும்பாக அவதி. முற்றே.

அரும்பாடு படவேண்டும் பகலில் எல்லாம் !

அந்தியிஜன வரவேற்றேன் ஆர்வத் தோடும்;

அயர்ந்தவுடல், தளர்த்தமனம் தி.மிரு மன்ருே? விந்தையெழில் காட்டுகின்ற வான மிதில்

வெண் மதியு ந் தண்ணிலவை விச வந்தான் f சிந்தையிலே தீயெண்ணம் சேர்த்த வர்க்கும்,

திருடருக்கும், காமுகர்க்கும் சிரமத் திர்த்து தொந்த மனக் காதலர்க்கும் துணியாய் நிற்க

நூதனப் பெண் இரவென்னும் பாங்கி வந்தாள் !