பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

141

சீட்டை யார்கேட்டுப் பெறுகின்றாரோ, அவருக்குத் தந்துவிட, ஒருவரே இரண்டு ஆட்டக்காரரின் சீட்டுக்களையும் வைத்துக் கொண்டு ஆடுவதாகும்.

இப்படிப் பலதரப்பட்ட ஆட்ட விதிமுறைகளும் ஆட்ட முறைகளும் வளர்ந்து கொண்டே வந்தன. இனி எத்தனை எத்தனை ஆட்ட வகைகள் இருந்திருக்கின்றன இருந்து வருகின்றன என்பதை இனிக் காண்போம்.