பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

卫易名 பொய்ம் முகங்கள் "தமிழனுக்குத் தமிழன் விட்டுக் கொடுக்கம் பிடாது.-' - "இன்னும் நீங்க ஜஸ்டிஸ் கட்சிக் காலத்திலேயே இருக் கிங்க...' . "சும்மாக் குதர்க்கம் பேசிப் பிரயோசனமில்லே. இந்த வேலை திரும்பவும் வேனுமா இல்லியா? அதுக்குப் பதில் சொல்லணும்.' . . "வேலை வேனுமர், வேணாமான்னு பட்டி மன்றத் தலைப்பு மாதிரிச் சுலபமாக் கேட்கிறீங்க? இந்த கேள்விக்கு அத்தனை சுலபமாத் தீர்ப்புச் சொல்லிமுடியாதுங்க.” ş - அடிகளார் அவனை உறுத்துப் பார்த்தார். அவன் பட்டி மன்றத் தலைப்பு மாதிரி என்று ஒப்பிட்டதன் மூலம் தன்னைக் குத்திக் காட்டுவதாக அவர் புரிந்து கொண்டு விட்டார். பல பட்டி மன்றங்களுக்குத் தானே கைப்படக் க்டிதம் எழுதிச் சிபாரிசு செய்தும் அவன் அவற்றுக்கு ஒப்புக் கொள்ளாமல் மறுத்திருப்பது அவருக்கு நினைவு வந்தது. சிறிது நேரம் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தார் அவர். அவனும் மெளனமாக எதிரே உட்கார்ந்திருந்தான். அருள் நெறி ஆனந்தமூர்த்தி வீட்டுச் சமையற்காரன் ஒரு தட்டு நிறைய ஆப்பிள். திராட்சை, வாழைப்பழம் எல்லாவற்றை பும், இன்னொரு பெரிய வெள்ளிக் கூஜா நின்றயக் குங்குமப்பூ, பாதாம் பருப்புப் போட்டுக் காய்ச்சி வாசனை கமகமக்கும் பாலும் கொண்டு வந்து அடிகளுக்குப் பக்கத்தில் வைத்தான். . • என்ன சுதர்சனன்? சாப்பிட்டாச்ச்ா இல்லியா? ஏதர்வது கொண்டு வரச் சொல்லட்டுமா? ஒண்னும் கூச்சப்படத் தேவையில்லை...' - - "வீட்டிலேயே நான் சாப்பிட்டாச்சுங்க ஒண்னும் வேணாம்- இந்தப் பதிலைச் சுதர்சனன் விரைந்து முந்திக் கொண்டும் அவசரமாகவும் கூறினான். தான் பரிவோடும்.