பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழுது புலர்ந்தது

rieF திட்டம்

ஜின்ன சாஹிப் எடுத்த எடுப்பிலேயே ராஜாஜி திட்டத்தைப்பற்றி ஆலோசிக்கக் கூட மறுத்து விட்டார். இடைக்கால சர்க்கார் ஏற்பட்டு அந்த சர்க்கார் மூலம் பிரிவினை செய்வதை அவர் ஆக்ஷேபிப்பது போலத் தெரிந்ததும், காந்தியடிகள் அப்படியால்ை ராஜாஜி திட்டம் வேண்டாம், இப்பொழுதே பிரிவினேக்கான ஏற்பாடுகளைச் செய்து கொள்வோம், அதன் பின் ஒன்று சேர்ந்து சுதந்திரம் கேட்போம், அதற்காகப் போர் கடத்த வேண்டி வந்தால் அப்பொழுது தாங்கள் இஷ்டப்படா விட்டால் அதில் சேராமல் கின்று கொள்ளலாம் என்று தாம் ஒரு திட்டத்தைக் கூறினர்.

ஜின்னுவின் வியாக்யானம் o

ஆனல் ஜின்ன சாஹிபுவுக்கு அதுவும் பிடிக்கவில்லை. அதன்மேல் காக்தியடிகள் அப்படியால்ை உங்களுக்கு வேண்டியதுதான் என்ன? லாகூர் தீர்மானத்துக்கு உங்கள் வியாக்யானம் யாது? என்று கேட்டார். அதற்கு ஜின்ன சாஹிப் கூறியதின் சாரம் வருமாறு :

(1) முஸ்லீம்களும் இந்துக்களும் இரண்டு தனிப் பட்ட தேசிய சமுதாயங்கள். அதல்ை முஸ்லீம்களுக்குத் தனியாகவே சுய கிர்ணய உரிமை உண்டு. ஆதலால் பிரிய வேண்டுமா என்று முஸ்லிமல்லாதவரிடம் கேட்கும் சர்வ ஜன ஒட்டுக்கு அவசியமே யில்லை. அத்துடன் முஸ்லிம் லீக் முஸ்லிம்களின் ஏகப்பிரதிகிதி. அது பிரிக்க வேண்