பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்திய தேசிய ராணுவம் 205,

ஆல்ை மழை விழுந்ததும் அறுகம்புல் முளேத்து விடு வதுபோல சுதந்திர உணர்ச்சி என்னும் மழையை சுபாஷ். என்னும் வருண பகவான் வர்ஷித்ததும் மலேயாவிலும் பர்மாவிலுமிருந்த இந்திய யுவதிகள் தங்கள் பாட்டி மாரைப்போலவே வீரப் பெண்மணிகள் ஆய்விட் டார்கள்.

பாலர் சேனை

நேதாஜி சிறுவர்களையும் சிறுமிகளையும் சேர்த்து “ பாலர் சேனை’ ஒன்றையும் கிர்மாணம் செய்தார். நீங்கள் கல்வி பயிலவும் வேண்டும், அத்துடன் தாய் நாட்டின் விடு: தலைக்காகப் போர்புரியவும் வேண்டும் ” என்று அவர் களுக்கு உபதேசம் செய்தார். அவர்களில் 43 பேரைப் பொறுக்கி எடுத்து விசேஷமான ராணுவப் பயிற்சி பெறு வதற்காக ஜப்பான் தலைநகராகிய டோக்கியோவுக் அனுப்பிவைத்தார்.

அதன்பின் அவர் “ எனக்குச் சொந்த குமாரன் கிடையாது. ஆனல் என் வாழ்க்கையின் தனிப் பெரும் லட்சியமாயிருக்கும் பாரத மாதாவின் விடுதலைக்கே நீங் கள் உங்கள் வாழ்வு முழுவதையும் அர்ப்பணம் செய் திருப்பதால் நீங்கள் என் இதயத்தில் என் சொந்தக் குமாரனேவிட உயர்ந்த ஸ்தானத்தை அடைந்து விட்டீர் கள். அந்த லட்சியத்துக்கும் பாரத மாதாவுக்கும் எப் பொழுதும் உண்மையாக நடந்து வருவீர்கள் ‘ என்று அவர்களுக்கு ஆசி அனுப்பிவைத்தார்,

1943 அக்டோபர் 21-ந் தேதி யன்று சிங்கப்பூரில் கடந்த இந்திய சுதந்திர லீக் மகாகாட்டில் நேதாஜி “ ஆஜாத் ஹிந்த் தற்காலிக அரசாங்கம்’ அமைப்பதாகப் பிரகடனம் செய்தார். அதைக் கேட்டதும் மகாகாட்டில் ஆகந்தமும் ஆராவாரமும் அதிகமாய் இருந்தன. நேதாஜி