பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 பொழுது புலர்ந்தது.

விட்டு போர் என்றதும் வைnராயிடம் சென்று தம் முடைய முழு அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண் டார்.

அதன்பின் வைஸி ராயிடம் பலமுறை சென்று யுத்த முயற்சியை விளக்கும்படி கேட்டார். வைஸி ராய் சற்றும் அசையவில்லை. அதோடு பிரிட்டிஷ் மந்திரி இப்பொழுது எங்கள் நோக்கம் பூரண ஜனநாயக முறையை எங்கள் ஐரோப்பாக் கண்டத்தில் ஏற்படுத்துவது ஒன்றே என்று கூறிவிட்டார். ஆனல் இப்படி இந்திய மக்களின் அபி லாஷைகளில் தண்ணிரை அள்ளி இறைத்துவிட்ட இச் சமயத்திலும் காந்தியடிகள் பொறுமையா யிருங்கள் என்று போதித்தார்.

இராவணன் முதல்நாள் போரில் தோற்று கிலம் விரல் கிளேத்திட நின்ற சமயம் இராமபிரான் அவன் வெறுங் கையோடு கிற்கின்றான், கொன்று விடுவோம் என்று எண்ணுமல்,

அறத்தினு லன்றி அமரர்க்கும் அருஞ் சமம் கடத்தல் மறத்தினுல் அரிது என்பது

மனத்திடை வலித்துக் கொண்டு இராவணனுடைய தனிமை கண்டிரங்கி அவனை நோக்கி,

உன் சேனைகள் எல்லாம்

பூளையாயின கண்டன, இன்று போய்ப் போர்க்கு

நாளைவா என நல்கினுன். அன்று அவ்விதமாக எதிரியின் கஷ்ட சமயத்தை உபயோகித்துக் கொள்ள விரும்பவில்லை கோசல. காடுடைய வள்ளல். அதுபோலவே இன்று நமது பாரத