பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 பொழுது புலர்ந்தது

Hor

முஸ்லிம் லிகர்களும் இடைக்கால சர்க்காரில் சேர்ந்து கொள்ளும்படி செய்வதற்கான முயற்சியை மேற்கொண்

L — .

இதன்பயனக ஜின்ன சாகேப் அக்டோபர் 3-ம் தேதி யன்று வேவல் பிரபுவுக்கு இடைக்கால சர்க்காரில் சேர் வதற்குத் தாம் கூறும் கிபந்தனைகளைக் குறித்து ஒரு கடிதம் எழுதினர்.

அந்த நிபந்தனைகள் வருமாறு -

(1) கிர்வாக சபையில் 14 மெம்பர்கள் இருக்க வேண்டும்.

(2) காங்கிரஸ் ஒரு ஹரிஜன் மெம்பரை கியமிக்க லாம், ஆனல் அதை ஊர்ஜிதப்படுத்தும் பொறுப்பு வைளி ராயைச் சேர்ந்தது.

(3) இப்போதுள்ள சிறுபான்மை வகுப்பாருடைய பிரதிநிதிகளாகவுள்ள மெம்பர்கள் பதவி இனிமேல் காலி யானல் காங்கிரஸ், லீக் இரண்டு கட்சியாரிடமும் கேட்டே புதிதாக நியமிக்க வேண்டும்.

(4) இப்பொழுது அமைக்கும் ஏற்பாடு காங்கிரஸ், லீக் இரண்டு கட்சியாருடைய சம்மதத்தின் பேரிலேயே மாற்றப்பட வேண்டும்.

(5) காங்கிரஸ் எந்த முஸ்லிமையும் கியமிக்கக்

கூடாது. ா

(6) முக்கியமான வகுப்புப் பிரச்னை விஷயத்தில் ஹிந்து மெம்பர்களின் மெஜாரிட்டியோ முஸ்லிம் மெம்பர் களின் மெஜாரிட்டியோ ஆட்சேபித்தால் அதைப்பற்றி முடிவு செய்யக்கூடாது. ==

(7) உப தலைவர் பதவி காங்கிரஸ்-க்கும் லீகுக்கும் மாறி மாறி அளிக்கப்பட வேண்டும்.