பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூனக் கோரிக்கை 39

ர்ைகள். அதனல் காங்கிரஸ் தலைவர் ஆஸாத் தற்கா லிக தேசீய சர்க்கார் அமைப்புக்கு சம்மதிக்கிறீர்களா ?” என்று கேட்டு ஜின்னவுக்கு ஒரு கடிதம் எழுதினர். ஆல்ை ஜின்ன சாகேப்-அதை எழுதக்கூட வெட்கமா யிருக்கிறது. அவரைப் போன்ற தலைவர் ஒருவர், காங் கிரஸ் தலைவர்-மகா மேதாவி-முஸ்லிம் பண்டித சிரோன்மணி-சாந்த மூர்த்தி, அத்தகைய பெரியார்க்கு மிகக் கேவலமான வசை மொழிகள் நிறைந்த பதில் கடிதம் ஒன்று அனுப்பலாமா?

சரி, காங்கிரஸ் கமிட்டியார் தங்கள் யோசனையை வெளியிட்டார்களே, அப்பொழுது அவர்கள் அதை இவ் வளவு காலத்துக்குள் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கால எல்லே ஏற்படுத்தவில்லை. ஆயி லும் ஆஸாத் “ நாங்கள் அதிக காலம் காத்துக்கொண் டிருக்க முடியாது” என்று அரசாங்கத்துக்கு எச்சரிக்கை செய்தார்.

பிரிட்டிஷ் நன்மைகளைப் பாதுகாப்பதற்காக பம்பா யில் கடந்துவரும் “ டைம்ஸ் ஆப் இந்தியா “ என்ற ஆங்கிலப் பத்திரிகையும்- காங்கிரஸ் கூறிவிட்டது. கார்யம் செய்யவேண்டியது கவர்ன்மெண்டைப் பொறுத்த தாகும். எவ்வளவுக்கெவ்வளவு சீக்கிரமாகச் செய்கிறார் களோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது. நாம் இதுவரை இந்தியா விஷயத்தில் எதுவும் காலங்கடந்தே செய்து வருகிருேம்.” என்று பிரிட்டிஷ் சர்க்காருக்கு ஞாபகப் படுத்தியது.

ஜனங்கள் எல்லோரும் சர்க்கார் செய்யும் காரியத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.