பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழுது புலர்ந்தது

- _

சர்க்காரும் சத்தியாக்ரகமும்

போர் மும்மரமாய்விட்டது. ஜெர்மன் நாஜி ஒவள்ளம் ஐரோப்பா முழுவதும் பரவிவிட்டது. இத் தாலிய பாஸிலமும் அத்துடன் கலந்து அலேவீச ஆரம் இத்துவிட்டது. பிரிட்டன் மட்டும் தனித்து நின்று இத்தளிக்கிறது. என்ன வந்தாலும் பிரிட்டன் சமாளித் இக்கொள்ளும் ஆலுைம் அதற்கு இப்பொழுது இக் T65T கிலேமை. இந்தச் சமயம் நாம் அஹிம்சை அன்று கறி விலகி நிற்கக்கூடாது. அஹிம்சா தர்மம் ,தாத்மாக்களுக்கே பொருந்தும். நாம் சாதாரண மனி தர்கள் அதல்ை சுயராஜ்யப் போர்க்கு மட்டும் அஹிம் வைத்துக்கொண்டு மற்றப் போர்க்கெல்லாம் 600

ம்சையைக் கையாளுவோம். ஆனல் ஜனங்கள் ராமாக இழுத்துக்கொண்ட போர் அல்லவே, நாம் ஏன் அதில் இறங்கி உயிர் கொடுக்கவேண்டும் என்று கேட் பார்கள் அதல்ை பிரிட்டிஷார் இந்தப் போர் எங்களைக் ,ாத்துக்கொள்வதற்காக மட்டும் அன்று, ஜனநாயகத்தை யும் சுதந்திரத்தையும் காப்பதற்காகவும் ஆகும், அதனல் இங்கட்கு யுத்த முடிவில் பூரண சுதந்திரம் அளிக்கிருேம், உண்மை என்று நிரூபிக்க இதோ உங்கட்கு மத்ய ( ,_டசபைகளுக்கு ஜவாப்தாரியான தேசிய சர்க்கார் அமைத்து அதனிடம் அதிகாரத்தைத் தருகிருேம் என்று தறட்டும். அப்படியால்ை காங்கள் அவர்களுக்காக ஆடல்பொருள் ஆவி யாவும் அளிக்கும்படி செய்ய முடி யும் பிரிட்டிஷார் கருத்து யாது? சீக்கிரமாக கூறட்டும் “