பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H22 "மெய்த்திருப்பதம் மேவென்ற போழ்திலும் 'இத்திருத் துறந்து ஏகு என்ற காலையும் சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை ஒத்திருக்கும் முகத்தினை உன்னுவாள்' என்ற கம்பராமாயணப் பாட்டு ஞாபகத்திற்கு வந்தது. "அதிகாரிகள் இவர் தலைமீது செக்ஷன் கணக்கான கேஸ்களைக் கொண் டு சுமத்தியிருக்க, ஜெயிலிலே அதிபாதகமான குற்றவாளிகளுடனே சேர்ந்து அடை யுண்டவராக இருக்கவும், இவருக்கு விரோதமாக இது வரை சொல்லப்பட்ட சாகதிகள் வெகு பலமாகவும், இவருக்கு பயத்தை விளைவிக்கக் கூடியனவாகவும் இருக்கவும், இவர் சிறிதேனும் முகவாட்டமில்லாமலும் சோர்வில்லாமலும் வீர மூர்த்தியாக விளங்கிய அற்பு தத்தை என்னல் வருணிக்க முடியாது. "பூரீ சிவமும் சந்தோஷமாகவேதான் இருந்தார். ஆனல் அவர் தாடி மீசைகளை எடுத்துவிட்டபடியால் முகம் சிறிது மாறுபாடாகத் தெரிந்தது. பூரீமான் பிள்ளே யும் சிவமும் தங்களுடைய சொந்தக் காரியங்களைப் பற்றி மட்டிலுமே என்ளுேடு வார்த்தையாடாமல் உலகப் பொது விஷயங்களைப்பற்றி வெகு உல்லாசமாகப் பேசிக்கொண் டிருந்தார்கள். இதனிடையே ரீ குருநாத அய்யரும் வந்து சேர்ந்தார். இவர் என்னைக் கண்டவுடனே வந்தே மாதரம் என்று முழங்கிய தொனி சிறைக்கூடம் முழுதிலும் கேட்டிருக்கும் மேலும், இவர் இந்த rத்திரிய நடையும் r த் தி ரி ய ப் பார்வையும் எப்படிப் பெற்ருர் என்பது எனக்குத் தெரியவில்லை. இதுநிற்க, ரீகுருநாத அய்யர் கலகத்தன்று காலை ஒன்பது மணி ரயிலுக்குத் திருநெல்வேலியிலிருந்து ஏதோ அவசர வேலையாகத் தூத்துக்குடிக்குப் போய் விட்டார் என்றும்