பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

189 மணி வெளுக்கச் சாணையுண்டு -எங்கள் முத்து மாரியம்மா, எங்கள் முத்துமாரி மனம் வெளுக்க வழியில்லை -எங்கள் முத்து மாரியம்மா எங்கள் முத்துமாரி ஒரு நாள், தெருவழியே சென்று கொண்டிருந்தார் பாரதியார். அங்கே ஒரு வீ ட் டு தி திண்ணைtது உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தான் ஒரு சிறுவன். "இளமையிற்கல்" என்று படித்தான் சிறுவன். 'முதுமையில் மண்” என்று கூறி விட்டுச் சிரித்தார் பாரதியார். அவருடன் சென்ற நண்பர் சிலர் அவரைப் பார்த்தனர். "பாரதியார் ஏன் அவ்விதம் சொன்னர் இதுதான் அவர்களுக்குத் தோன்றிய ஐயம். அப்படியே நடுத் .ெ த ரு வி ல் நின்றுவிட்டார் பாரதியார். "இளமையிற் கல்: இளமையிற் கல்’ என்று சென்னர் கள். ஆனல், நமக்கு நல்ல கல்வி அளிக்கவில்லை. அதனலே இளமையில் கல் ஆளுேம். முதுமையில் மண்ணுகிவிட்டோம்” என்ருர் பாரதியார். - வ. ரா. சொன்னது. சென்னை ராயப்பேட்டையிலே குகானந்த நிலையம்" என்று ஒரிடம் இருக்கிறது. இந்த நிலையத்தைதி தொடங்கி வளர்த்தவர் திரு. வி. க. அங்கே பால சுப்பிரமணிய பக்த ஜனசபை என்ற பெயர்கொண்ட சபை ஒன்றும் இருக்கிறது. பாம்பன் சுவாமிகள் தங்கி யிருந்த இடம் இது.