பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#68 (An Epistle to Arbuthnot) grgärn agosos lóless jih பிரசித்தமானது. இந்தக் கவிதையில் இங்கிலாந்தில் அவர் காலத்திலிருந்த மட்டரகமான புலவர்களைப் பற்றி அவர் விரிவாக வர்ணிக்கிருர். இந்தத் தனிரகப் புலவர்களே, "க்ரப் ஸ்டிரீட் புலவர்கள் என்று குறிப்பிடுகிருர்; அதாவது மிக மட்டரகமான புலவர்கள் என்று கூறுகிருர். இந்தச் சொற்களே அப்படியே மொழிபெயர்த்தால், "தெருப் பொறுக்கி புலவர்கள் என்று எழுதவேண்டி வரும். இவர்கள் புகழ்பெற்ற கவிஞர்கள் பலரை அறிந்த தாகக் கூறுவாராம். அவர்கள், தம் கவிதைகளை வானளாவப் புகழ்ந்ததாகவும் சிறிதுகூடத் தயங்காது கூறுவாராம். உண்மையில் அவர்களே இவர்கள் பார்த்துக் கூட இருக்கமாட்டார்களாம். பெரிய புலவர்களை அண்டி, எப்படியாவது தம் கவிதைகளைப் பிரபலப்படுத்த வேண்டுமென்று கெஞ்சுவார்களாம். இவர்களுடைய தொல்லைக்கு ஆளானவர்களில் கவிஞர் போப்பும் ஒருவர். சிலர் போப்பின் வீட்டிற்குச் செல்வர். பசி என்பர். ஏதாவது கொடுத்தால்தான் போவர். கொடுக்காவிட்டால் மறியல்கூட செய்வராம். இவர்களுக்குப் பயந்து வாயிலை மூடுவார் போப். உடனே அவர்கள் பின் வாயில் வழியாக உள்ளே புகுவார்கள். வந்தபின் மிரட்டி உருட்டி எதையாவது பறித்துச் GPS svslttffyli. கவுண்டபுரம் புலவர்களைப் பற்றி பாரதி என்ன சொல்கிருர்? "இப்படித் தெருவிலே கண்டவர்களை யெல்லாம் மூன்று காசுக்காகப் புகழ் பாடுவது, பெண்களுடைய மூக்கைப் பார்த்தால் உருளைக்கிழங்கைப் போல் இருக்