பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோவியத் யூனியனுடன் இணைந்த குடியரசு களாயின. யுகோஸ் பாவியா நாடும் விடுதலை பெற்று அங்கும் தொழிலாளர்கட்சி ஆட்சி ஏற்பட்டது. பெர்லின் நகரைத் தலைமையாகக் கொண்ட கிழக்கு ஜெர்மனியிலும் தொழிலாளர்கட்சி ஜெர்மன் சோஷலிஸ்டு ஐக்கியக்கட்சியின் தலைமையில் தொழிலாளர் ஆட்சி ஏற்பட்டது.

பின்னர் 1945-ஆம் ஆண்டில் உலகப்போர் முடிந்தவுடன். உலக நாடுகள் கூடி ஐக்கிய நாடுகள் சபை அமைக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபை சார்பில் பிரகடன் செய்யப்பட்டு, ஐக்கிய நாட்டு சபை சாஸனம் ஒன்று வெளியிடப்பட்டது. அதன்படி எல்லா நாடுகளும் சுதந்திரம் பெற்று சுதந்திர நாடுகளாக வேண்டும் என்றும் அந்த சுதந்திரநாடுகள் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் பெற வேண்டும் என்றும் தீர்மானம் வெளியிடப்பட்டது.

ஐக்கியநாடுகள் சபையின் வழி காட்டியாக ஒருபாதுகாப்பு கவுன்சில் அமைக்கப்பட்டது. அந்தப் பாதுகாப்புகவுன்சில் அமைப்பில், அமெரிக்கப்பட்டது. அந்தப் பாதுகாப்புகவுன்சில் அமைப்பில், அமெரிக்கா பிரிட்டன், பிரான்ஸ் சோவித்யூனியன் சினா ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாகவும் ஐ.நா சபையின் தீர்மானத்தையும் ரத்து செய்யும் அதிகாரம் படைத்த நாடுகளாகவும் அறிவிக்கப் பட்டன. ஐக்கிய நாடுகள் T :) பற்றிய முழுவிவரங்களையும் அதன் வரலாற்றையும் தேவைப்பட்டால் தனியாகப் படித்துக் கொள்க.

ஐக்கிய நாடு சபை அமைந்திருப்பது உலக வரலாற்றில் முக்கியமான மிக முக்கியமான முதல் நிலையான நிகழ்ச்சியாகும். முதலாவது உலக யுத்தம் முடிந்தவுடன் லீக் ஆப் நேஷன்ஸ் என்னும் அமைப்பு ஏற்பட்டு அது பின்னர் வல்லர்சுகளின் ஆதிக்கம் பெற்று சத்தியிழந்து போய்விட்டது. ஆனால், இப்போது ஏற்பட்டுள்ள ஐக்கிய நாட்டு சபை செயல்பாடுபற்றி ஆரம்பத்தில் சில சந்தேகங்கங்கள் இழந்த போதிலும் ஐநா சபை ஒரு உல சபையாக நிலைத்து விட்டது. உலகின் பல நாடுகளும் காலனி ஆதிக்கத்திலிருந்து விடு தலை பெற்று சுதந்திர நாடுகளாக ஐநா சபையில் அங்கம் பெற்றன. உலகின் பல பெரிய தலைவர்களெல்லாம் ஐநா பொது சபைக்கூட்டங்களில் பேசினார்கள் பொது சபைக் கூட்டங்களில் சிறந்த பல தீர்மானங்களும் நீறைவேற்றப்பட்டன.

ஐரோப்பியநாடுகள், அராபிய நாடுகள் அனைத்தும் ஐ.நா சபையில் அங்கம் பெற்றன. இந்தேனேஷியா இந்தியா, பிலிம்பைன்ஸ், இலங்கை பர்மா, மலேசியா, சிங்கப்பூர் முதலிய பல ஆசியநாடுகளும் ஐ.நா சபையில் அங்கம் பெற்றன. தென் அமெரிக்க நாடுகள் பலவும் விடுதலை பெற்று ஐ.நா.சபையில் அங்கம் பெற்றன. ஆப்பிரிக்க ஆநடுகள் பலவும் விடுதலை பெற்று ஐ.நா.வில் அங்கம் பெற்றன. கடைசியாக தென் ஆப்பிரிக்காவுக்கு குடியரசு நிறவெறியிலிருந்து விடுதலை பெற்று சுதந்திர நாடாக ஐ.நா

219