பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அளவில் பாதித்தது. உலக அளவிலும் கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் இயக்கத்தையும் அதை செல்வாக்கை பாதித்தது. அந்தஸ்தைக் குறைத்தது.

கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் முக்கிய அம்சங்கள் வரலாற்றில் கரைந்து கொண்டிருக்கின்றன. இதற்கிடையில் வேறு பல பிரச்சினைகளும் வளர்ச்சி நிலைகளும் வெளிப்பட்டு உலகம் வெகு வேகமர்க மாறிக் கொண்டிருக்கிறது. புதிய பலமாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டுவருகின்றன. பழைய மார்க்சீயக் கருத்துக்கள் பின்னுக்குப் போய்விட்டன. புதிய வளர்ச்சிப் போக்குகள் எல்லா பகுதிகளிலும் ஏற்பட்டுக் கொண்டுவருகின்றன.

உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஏற்பட்ட கருத்துக்களும் கருத்து வேறுபாடுகளும் உலக வரலாற்றில் பதிவாகியிருக்கிறது. உலக வரலாற்றில் இடம் பெற்று விட்டது.

உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஏற்பட்ட கருத்துக்களும் கருத்து வேற்றுமைகளும் வேறுபாடுகளும் முரண்பாடுகளும் தொழிலாளர் இயக்கத்தையும் உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தையும் அதன் வளர்ச்சியையும் பெரிதும்பாதித்தது. அந்தக் கருத்துக்கள் மிகமுக்கியமானவைகளும் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட்வைமாகும். ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு கட்சியிலும் அதன் கொள்கைகளை உருவாக்குவதிலும் அ ை.ெ தி ைTெ செயல்படுத்துவதிலும் முக்கிய விளைவுகளை உண்டாக்குகின்றன. மக்களுடைய வாழ்க்கையிலும் முக்கிய விளைவுகளையும் உண்டாக்கு கின்றன.

அதனால் உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபடுகளும் செயல் மாறுபாடுகளும் உலக நிலைமையையும் உலக வளர்ச்சிப் போக்கையும் பாதித்தது. அவைகளை சிறிது பரிசீலனை செய்யலாம்.

1. உலகில் இனியொரு உலகப் போர் ஏற்படாமல் உலக சமாதானம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. என்பது பெரும்பான்மைக் கருத்து. இந்த மதிப்பீடு சரியல்ல என்றும் உலகில் ஏகாதிபத்ய நாடுகள் இருக்கும் வரை உலகப் போர் அபாயம் நீடிக்கும் நாம் அதற்கான தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதும் சீனத்தலைவர்கள் கருத்தாகும்.

உலகிலேயே பெரிய ராணுவம் சீன ராணுவம். சீனராணுவத்தின் படைபலம் 50 லட்சம் பேர்களாகும். உலகப்பொருளாதாரத்தில் உலகநாடுகளின் இராணுவபலம் அதற்கான செலவுகள் என்னவிளைவுகளை உண்டாக்கிக் கொண்டிருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளலாம். எனவே முதல் கருத்தின் மூலம் உலக சமாதான நிரதரசமாதனத்திற்காகப் பாடுபடுவது

228