பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலில் நிறுத்தப்பட்டது. ஆயினும் உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்திலிருந்து தனியாகவே சீனாபோய்க்கொண்டிருந்தது. சோவியத் யூனியனுடன் பகையும்

இல்லை நடபும் இல்லை. தனியாகப் போய்க் கொண்டிருந்தது.

வீரவியத்யாம் வெற்றி:

அடுத்த மிக முக்கியமான உலக நிகழ்ச்சி கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் வியத்நாம் வெற்றி பெற்றதும் அந்த நாடு வடக்கும் தெற்கும் இணைக்கப்பட்டு வெற்றிபெற்று ஒரே நாடாக உருவாகி முன்னேறி வருவதாகும்.

வியத்நாம், பிரான்ஸ், ஜப்பான் கடைசியில் அமெரிக்க ஆக்கிரமிப்புகளை எதிர்த்து வெற்றி பெற்ற நாடு இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் தோல்வியடைந்த பின்னர் பிரஞ்சு ஆட்சியும் நீங்கி வியத்நாம் சுதந்திரம் பெற்றது. வடக்கு வியத்நாம் கம்யூனிஸ்ட் ஆட்சியின் கீழ் வந்தது, அமெரிக்கப் புடைகள் இரங்கி, தெற்கு பகுதியால் ஒருபெர்ம்மை அரசை உருவாக்கி இருவியத்நாமாக வடக்கு தெற்கு என்று பிரிக்கப்பட்டு, அமெரிக்கா தெற்கு வியத்நாமிற்கு ஆதரவாக வடக்குப் பகுதியுடன் போர் தொடுத்தது. அமெரிக்கப்படைகள் தனது குண்டுகள் அனைத்தையும் வியத்யாம் மீது வீசியது. அமெரிக்க விமானப்படை முழுவதும் முழுமூச்சில் வடக்குவியத் நாமைத் தாக்கியது.

அமெரிக்கா - வியத்நாம் போர் மிக உக்கிரமாக நடந்தது. வியத்நாம் மண்ணில் மீது இடைவிடாமல் அமெரிக்க படைகள் குண்டுகளை வீசியது. உலகம் முழுவதும் வியத்நாமிற்கு ஆதரவு தெரிவித்தது. அமெரிக்கத் தலையீட்டிற்குக் கண்டனம் தெரிவித்தது. சோவியத் யூனியன் வியத்நாம் விடுதலைப் படைகளுக்கு ஆதரவு தெரிவித்தது. இப்போரில் வியத்நாம் மகத்தான வெற்றியைப் பெற்றது. வடக்கு தெற்கு வியத்நாம் ஒன்றுபட்டது. ஒரே வியத் நாமாக இணைந்து புதிய வியத்நாம் உருவாகியது.

அமெரிக்கா படுதோல்வியடைந்தது. வியத்நாம் போரில் அமெரிக்காவிற்கு ஏற்பட்ட படுதோல்வி உலக அளவில் அமெரிக்காவின் மதிப்பையும் அந்தஸ்தையும் பாதித்தது: உலகில் அமெரிக்கா தனது முதன்மை ஸ்தானத்தை குறைத்துக் கொண்டாது. தென்கிழக்கு ஆசியாவில் வியத் நாமின் தொழிலாளர் அரசின் அந்தஸ்து உயர்ந்தது. ஒன்று பட்ட வியத்நாம் அரசின் பொருளாதாரநிலை ஸ்திரப்பட்டு படிப் படியாக அபிவிருத்தியடைந்தது. வியத்நாம் போரில் அமெரிக்காவிற்கு ஏற்பட்ட படுதோல்வி உலக அளவில் அமெரிக்காவின் மதிப்பையும் அந்தஸ்தையும் பாதித்தது. உலகில் அமெரிக்கா தனது முதன்மை ஸ்தானத்தை குறைந்துக் கொண்டது. தென்கிழக்கு ஆசியாவில் வியத் நாமின் தொழிலாளர் அரசின் அந்தஸ்து உயர்ந்தது. ஒன்றுபட்ட வியத்நாம் அரசின் பொருளாதார நாலை ஸ்திரப்பட்டு படிப்படியாக அபிவிருத்தி யடைய்தது. தென்கிழக்கு

23|