பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்த்துக் கொல்லுவான்.

மனமாரச் சொன்னாயோ வீமா?

என்ன வார்த்தை

சொன்னாய்? எங்கு சொன்னாய்,

யாவர் முன்னே?

கனமாறும் குடும்பத்தினர் மகளைச் சூது

கனியினிலே இழந்திடுதல் குறுறமென்றாய்!

சினிமா நீ அறிவைப் புகைத்தலாலே

திரிலோகநாயகனைச்

சினந்து சொன்னாய்!

  • தருமத்தின் வாழ்வதனைச் குது

கவ்வும்

தருமம் மறுபடி வெல்லும்’

எனுமியற்கை

மருமத்தை நம்மாலே உலகங்கற்கும்

வழிதேடி விதி, இந்தச் செய்கை செய்தான்.

தருமத்தை மேன் மேலும் காண்போம்

இன்று

கட்டுண்டோம் பொறுத்திருப்போம்

காலம் மாறும்

தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்

தனுவுண்டு காண்டீலம் அதின் பேர் என்றான்.

இவ்வாறு அர்ஜூனன் கூறியதாக மகாகவி கூறுகிறார். இவை பொருள் மிக்க சொற்களாகும் வில் விஜயனுடைய இந்த வீரச் சொற்களைக் கேட்டு உலகம் நடுங்கியது. சபையில் கூடியிருந்த மன்னரெல்லாம் நெஞ்சம் கலங்கினர். அவர்களுக்கிடையில் சலசலப்பு ஏற்பட்டது.