11
1 I
இந்த இயக்கத்தின் முதலாவது கட்டமாகத் தொலைக் காட்சியில் 25 விளம்பரதாரர் நிகழ்ச் சிகள், நாளேடுகளிலும் வார இதழ்கலிலும் 28 விளம்பரங்கள், வானொலியில் 6 சிறப்பு நிகழ்ச்சி கள் ஆகியவை தயாரிக்கப்பட்டன, 12 விளம்பர நிறுவனங்கள் இவற்றை இலவசமாக உருவாக்கித்
தந்தன.
இதே போல, இரண்டாம் கட்டப் பணியில், 16 விளம்பர நிறுவனங்கள் மும்முரமாக ஈடு பட்டுள்ளன.
தொலைக்காட்சியில்
- அமெரிக்கா முழுதிலுமுள்ள அனைத்துத்
தொலைக் காட்சிகளிலும், சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன; அவற்றுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
நியூயார்க் டைம்ஸ், வால்ஸ்ட்ரீட் ஜர்னல் போன்ற பிரபல பத்திரிகைகள் தங்களது தேசி யப் பதிப்புகளிலும், பிராந்தியப் பதிப்புகளிலும் விளம்பரங்களை வெவீயிட்டன. டைம், ரீடர்ஸ் டைஜஸ்ட் போன்ற பத்திரிகைகளும் இவ்வாறு இந்த விளம்பரங்களை வெளியிட ஒப்புக் கொண்டுள்ளன. ==
(ஆசியா மற்றும் தென் அமெரிக்காவில் போதைப் பொருள் கட்டுப்பாட்டிற்கான ஐ.நா. நிதி' அமைப்பின் நடவடிக்கைகள் தீவிரமாக்கப் பட்டுள்ளன.