பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

84

லோவத்துக்கு அனுப்பலேன்னா எம்பேரு... எம் பேரு... ஆ. அத்தப்பத்தி என்ன-இந்த வாங் கிக்க வட்டியும் முதலுமா!' -கையிலிருந்த பாட்டி லால் ஒங்கி ஆறுமுகம் ராமனது தலையில் அடித்து விட்டு இரு கைகளாலும் அவனது கழுத்தைப் பிடித்து நெரித்தான்.

ராமன் ஐய்யோ-ஐயோ’ என்று அவலமாக கத்தினான்.

கொஞ்சம் நிதானத்திலிருந்த சுப்பனும், குப்ப் னும் ஓடிவந்து அண்ணே, அண்ணே-இது பலவேசம் இல்லே, நமக்குச் சாராயம் வாங்கிக் குடுத்த ராமன்... ராமன்’ என்று விலக்கினர்.

ராமன் வலிதாள மாட்டாமல், தரையில் கிடந்து நெளிந்தான். தலையில் ரத்தம் பெருக் கெடுத்து ஒடிக் கொண்டிருந்தது. அந்தக் குடி மயக்கத்திலும் மற்றவர்களுக்கு ஓரளவு நிலைமை விளங்கி விட்டது. ராமனைத் தோளில் தூக்கி சார்த்தியபடி, வைத்தியாது வீட்டை நோக்கி குப்பன் ஓட்டமும் நடையுமாக முன்னே சென் றான். மற்றவர்களும் அவனைப் பின் தொடர்ந் தனர். *

'து'...! கையாலாகாத கபோதிப் பசங்களா!

எல்லாப் பசங்களும், கட்சி மாறிப் பசங்க. காசுக்கு ஆசைப்பட்டு, பலவேசத்தை வீட்டுக்குத் துளக்கிக்