பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

சேர்ப்பதற்கு பதிலாகப் பிரித்து வைக்கிறது. அவர்களே தியாய மற்றும் இரக்கமின்றியும் நடந்து கொள்ளத் துண்டுகிறது.”

டாக்டரும் செல்வனும் பேசாத திலே அடைந்தனர்; அவன் ஒரு வண்டியில் அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தான். வழி நெடுக அவர் அவனைப் பற்றியும், அவன் மனேவி, உறவினர்கள், அவனைப் போன்ற ஆடம்பரக்காரர்கள் பற்றியும் குரூரமாக எண்ணி வத்தார். அவ்வித மனிதர்களைப் பற்றி மிகவும் கேவல மான எண்ணம் அவர் உள்ளத்தில் பதிந்து விட்டது.

  • காலம் கடந்து போகும். அவரது துன்பம் மறைந்து போகும். ஆகுல், அந்தத் தவருண மனப் பான்மை மறையாது. டாக்டர் இறக்கிற வரை அது. அவர் உள்ளத்தில் கறையாக இருக்கத்தான் செய்யும்’ என்று முடிகிறது. கதை,