பக்கம்:வரதன்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டே வினையானது பெர் ருர் தந்த காசினைக் கொண்டு அங்குள்ள கடைக் (துர் செல்வார்கள் , தமக்கு வேண்டிய தின்பண்டங்களை வாங்கித் தம் சட்டைட் பைக்குள் போட்டுக்கொண்டு சிறிது பிறிதாகத் தின்றவண்ணம் பாடசாலைக்குச் செல் |||| | புள் H 2. விளையாட்டே வினையானது வா , லும் முருகனும் ஒருநாள் பழக்கம்போல் கல்விச் சாஃலயை அடைந்தனர். அப்போது அந்தக் கல்விச் சா"லயானது இவர்கட்கு முற்றிலும் புதுமையாகத் தோன் |பியது. அன்று திங்கட்கிழமையாதலால், இவர்கள் அதற்குமுன் இரண்டு நாட்கள் பள்ளிக்குச் செல்லவில்லை. அilவிரு நாட்களில் அந்தப் பள்ளியில் பல வேலைகள் ைபெற்றிருந்தன. அடுத்தவாரம் அங்கு அந்த மாவட் - கல்வித் துறைத் தலைவர் வந்து அந்தப் பள்ளியைப் பார் வையிடப் போகின்றமையால், அப்பாடசாலைக் பட் ம்முழுவதும் வெள்ளையடிக்கப் பெற்றும், இடை யிடையே மஞ்சள், சிவப்பு முதலிய வண்ணங்கள் பூசப் பெற்றும் இருந்தது. அங்குள்ள மரத்துாண்களும், கதவு, பலகணி முதலியவைகளும், பச்சை லேம் முதலிய நிறங் களுடன் விளங்கின. பள்ளிக்கு வெளிப்புறத்தே வெண் மணல் பரப்பப்பட்டிருந்தது. பிள்ளைகள் அம்மணலில் விழுந்து புரண்டு, ஒருவர்மேல் மற்ளுெருவர் மண்ணே ே ாட்டு, ஓ’ வென்று இரைச்சலிட்டுக்கொண்டு இருந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வரதன்.pdf/12&oldid=891094" இலிருந்து மீள்விக்கப்பட்டது