பக்கம்:வரதன்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரதன் எங்கே 45 இவ்விதம் சிறிது நேரம் சென்றது. அப்போது முருகன் ன் பிறந்தார் இருவரும் அங்கே வந்தனர். வான் காணுமையை அறிந்ததும் அவர்கள் பெரிதும் வயினர் முருகனைக் கடிந்து பேசின்ர். அவர்களுள் டியவன் அவனை அடிக்கவும் சென்ருன். அப்போது முருகன் பாதும் மறுமொழி கூருமல் மிக்கவருந்தத்துடன் ந. குவிந்து நின்ருன். வதன் காணப்படவில்லை என்னும் செய்தி அங்கு பல்லோருக்கும் எட்டிவிட்டது. அவனைக் பரிந்து வருந்தாதார் அங்கு எவரும் இலர். ஆண் பெண் _ங்கலும் அவனையே தேடலாயினர். சிலர் கிழக்கே சேண் வர்; சிலர் மேற்கே சென்றனர்; சிலர் தெருக்கள் தோறும் சென்று அலைந்தனர்; சிலர் வீடு விடாய் ப.து பார்த்தனர்; தோட்டம், துரவுகளுக்கு ஓடினர் பலரி1 குளம் குட்டைகளைத் தேடினர் சிலர் T வதன் காணுமை கேட்டுப் பள்ளிப் பிள்ளைகளிற் பலரும் அங்கே வந்திருந்தனர். தலைமை ஆசிரியரும், பிற ஆயிரியர்களுங்கூட 'வரதன் எங்கே சென்ருன்’ ாண்பதை அறிந்து கொள்ள அங்கே வந்திருந்தனர். அந்த ஆசிரியர்களேர் கண்டதும் வரதன் தங்தை குழந்தை போல் குரலெடுத்து அழ ஆரம்பித்துவிட்டார்: ஐயா, கஃனக் கண்டீர்களா என்ருர் , ஐயோ! நான் _ செய்வேன். ! எனக்கு அவன் ஒருவன்தானே வருக்கின்டுன்' என்ருர். அப்போது தலைமை ஆசிரியர் அலி கதைக்குத் தேறுதல் பல கூறி, 'ஐயா, நீங்கள் செய்தியைக் காவல்கூடத்துக்குத் தெரிவித்தீர்களா ? _முரி இதைக் கேட்டதும் முருகனின் மூத்த தமய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வரதன்.pdf/52&oldid=891174" இலிருந்து மீள்விக்கப்பட்டது