பக்கம்:வரதன்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 முருகன் எங்கே ? பகடி இடங்களையே பன்முறையும் தேடுவார் ; கேட் வர்களேயே பன்முறையும் கேட்பார் : அப்பா, வரதா _வதா, நீ எங்கிருக்கின்ருய் ! என்பார் , ஐயோ நான் மறுபடியும் என் மகனை எப்போது காண்பேன் ' என் பார் ; விளக்கு வைத்து நெடுநேரமாகிவிட்டதே ' என் மகன் இன்னமும் வரவில்லையே! என்பார். 10. வெங்கடேசப் பெருமாள் மணி ஏழும் ஆயிற்று எட்டும் அடித்து விட்டது : வரதன் அப்போதும் வரவில்லை. எல்லோரும் தேடித் தேடி இளைத்து விட்டார்கள். சுந்தரன் போலீசுக்கும் விட்டுக்குமாகப் பன்முறை நடந்தும் பயனில்லாமற் போயிற்று. பள்ளியில் பிள்ளைகளெல்லாம், நாழிகை யாவிெட்டதால் தத்தம் வீடுகளுக்குச் சென்று விட்டார் கள். அங்குள்ள பெண்களிலும் பெரும்பாலோர் தங்கள் விடுகளுக்குச் சென்று விட்டார்கள். ஆடவரிலும் அநே கர் நாழிகை ஆக ஆக மெல்ல-- மெல்ல அகன்று விட் டார்கள். தலைமை ஆசிரியர் நீங்கலாகப் பிற ஆசிரியர் கரும் ஒவ்வொருவராக, "இதோ வருகின்றேன்’ என் றும், வீட்டிற்குப் போய் வருகின்றேன்’ என்றும் சொல் விட் போய்விட்டார்கள். கண்ணனும் முருகனும், அவ் வி தைவிட்டு அகலவேயில்லை. அவர்கள், தம் கண் பன் வரதனக் குறித்தே நினைந்து நினைந்து அழுது கொண்டிருந்தார்கள். சுந்தரன் நெடுநேரம் வரையில் தைரியமாகவே இருந்தான். ஆனால், நாழிகை ஆக-ஆக அவறும் வருந்த ஆரம்பித்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வரதன்.pdf/54&oldid=891178" இலிருந்து மீள்விக்கப்பட்டது