பக்கம்:வரதன்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 வரதன் தலைமை ஆசிரியரும் இன்னது செய்வதென்று தெரி யாமல் விழிக்கலாயினர். பின்னர் அவர், வரதன் தங் தையை அழைத்து, 'ஐயா, உங்களுக்கு வெளியூரில் யாரேனும் சுற்றத்தார் இருக்கின்றனரா ? என வின வினர். அதற்கு அவர், 'ஐயா, இருக்கின்ருர்கள் ; ஆன லும், என் மகன் அங்கே யெல்லாம் எப்படிப் போய்விடு வான் ? என் தம்பி வரதராசன் டொங்களுரில் இருக்கின் ருன் , என் மைத்துனர் திருவேங்கடப் பிள்ளை செங்கற்பட் டில் இருக்கின்ருர்’ என்ருர். o அப்போது செங்கற்பட்டிற்கேனும் எதற்கும் ஒரு தந்தி கொடுக்கலாமா ?' என்ருன் சுந்தரன். "அது பயனில்லை ; அவன் அவ்வளவு தூரம் சென் றிருக்கமாட்டான்' என்ருர் அந்த ஆசிரியர். உடனே அங்கிருந்தவர்களுள் ஒருவர் வரதன் தங் தையைப் பார்த்து, 'ஐயா, அவனுக்கு உங்கள் வீட்டின் முகவரி தெரியுமா?’ என்ருர். அவன் தங்தை சிறிதுநேரம் விழித்துப் பிறகு என் னமோ அது எனக்குத் தெரியாது’ என்ருர். அப்போது சுந்தரன், தன் தம்பியைக் கூப்பிட்டு, 'அடே முருகா, இன்று வரதன், தான் எங்கேயாவது போவதாகச் சொன்னை ? அல்லது உன்னையும் கூப் பிட்டான ?’ என்று வினவினன். அதற்கு முருகன், அண்ணு, அவ்விதம் அவன் ஒன்றும் சொல்லவில்லை. நாங்கள் தி ரு நா ளை ப் பற்றித்தான் இன்று பேசிக்கொண்டிருந்தோம்’ என் ருன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வரதன்.pdf/55&oldid=891180" இலிருந்து மீள்விக்கப்பட்டது