பக்கம்:வரதன்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொப்பியும் பலகையும் o!) சென்றவர்கள் ஒருவரும் gIಡಿಮೆಶಿಖ வரதனைக் குறித்து ஒரு செய்தியும் தெரியவில்லு அப்படியிருக்க, நீங்கள் ஏன் அழவேண்டும் ? இஃதென்ன அவலட்சணம் ? . என்று சிறிது கடிந்து பேசினர். அப்போது குமுதவல்லி, ஒ! தாதா-தாதா, உங்க ளுக்கு இன்னமும் விளங்கவில்லையா ? என் கண்மணி -வரதன் இன்னமும் வரப்போகின்ருளு 2 என் பாலகனே என்னென்ன செய்தார்களோ? என்கண்மணிஅப்போது எவ்வாறு கலங்கிேைளு ? அந்தப் பாழும் தெய்வம் அவர்களுக்குக் கூலி கொடுக்காதா? ஐயோ ! என்செய்வேன் - என்செய்வேன் - என்று சொல்லிப் புலம்பினள். அப்போது அப்பெரியவர், குமுதவல்லியின் அருகே அமர்ந்து சிறிது தோனமாக, 'அம்மா, நீ படித்த பெண்தானே ? நன்ருக யோசித்துப் ப்ார் ; நான் இப்போதுதான் போலீசுக்கு நேராகச் சென்று எல்லாச் செய்திகளையும் கன்ருகக் கேட்டறிந்து வந்தேன். உன் மகனுக்கு நீங்கள் கினைக்கின்றபடி இங்கு ஒன்றும் நேர்ந்ததாக எ ன க் கு த் தோன்றவில்லை. அந்தக் கரிவேடக்காரர்கள் குடியின் வெறியினல் எதையும் செய்திருக்கலாம் என்று நீங்கள் எண்ணலாம். அவர்கள் பேச்சிலுைம், முகக்குறியிலுைம் எனக்கு அவ்விதம் தோன்றவே யில்லை. அம்மா என் சொல்லில் உனக்கு நம்பிக்கை யில்லாவிட்டால், இதோ நிற்கின்ருர்களேஇந்தப் போலீஸ் காவலர்களே வேண்டுமானல் கேட்டுப் பார். இவர்கள் இப்படி எத்தனப் பேர்களைப் பார்த் திருக்கின்றர்கள்! இவர்களுக்கு இத்தகைய நிகழ்ச்சி களில் எவ்வளவு பழக்கமிருக்கின்றது.1 என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வரதன்.pdf/62&oldid=891196" இலிருந்து மீள்விக்கப்பட்டது