பக்கம்:வரதன்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரதனைக் கண்டறிந்த வரலாறு II. 'அதற்கு ஆசிரியர், நாங்கள் போய்ச் சுil' பார்த்து வருகின்ருேம் என்று சொல்லிக் கொண்ப என்னையும் அழைத்துக் கொண்டு அங்கேயுள்ள 'கா' டம் துரவுகளைத் தேடிக்கொண்டே ஏரிகரையின் பக்கம் வந்தார். அங்கே, ஒரு சிறு குடிசையின் அருகே, சுமார் நாற்பது வயதுள்ள ஓர் ஏழைப் பெண், வாயில் புகை யிலே போட்டுக் கொண்டே, தன் கணவனிடம் ஏதோ பேசிக்கொண்டு இருந்தாள். அவள் எங்களைப் பார்த்த தும், நீங்கள் யார் ஐயா? என்ருள். அப்போது ஆசிரி யர், எல்லா விஷயங்களையும் அவளுக்குக் கூறி, 'அம்மா நீ எங்கள் வரதனை எங்கேயேனும் பார்த்தாயா ?” என்ருர். அதற்கு அவள், ஐயா, நான் உங்கள் பையனைப் பார்க்கவேயில்லை ; நான் புழல்-மாதவரத்தி லிருந்து கொஞ்ச நேரத்திற்கு முன்னேதான் வந்தேன் வரும்போது வழியில் நாலைந்துபேர் நின்றுகொண்டு, ஏதோ, பையன்-பையன் என்று சொல்லிக் கொண்டு இருந்தார்கள். ஒரு பையன் கூட அங்கே கின்று அழுது கொண்டு இருந்தான்’ என்ருள். அப்போது நான், அப் படியா அம்மா, அவன் கறுப்பா ? சிவப்பா? அவன் என்ன சட்டை போட்டுக் கொண்டிருந்தான் ? காதிலே ஏதேனும் போட்டுக் கொண்டிருந்தான ? என் றேன். அதற்கு அவள் அவைகளையெல்லாம் நான் கண்டேன ? பையன் சின்னவனுய் இருந்தான் ; ஏதோ நகைகள்கூடக் காணுேம் என்று பேசிக்கொண்டிருந்தார் கள்’ என்ருள். 'அப்போது ஆசிரியர், 'அவன் வரதனகத் தான் இருக்கவேண்டும் : சுந்தரம், வா ; போகலாம்' என்ருர். காங்கள் இருவரும் அப்போதே மாதவரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வரதன்.pdf/82&oldid=891238" இலிருந்து மீள்விக்கப்பட்டது