பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9# துக்கம் துக்கம் ஏக்கம் பற்பல கணிதச் சிறுமைகள் கொண்டோரை ஆட்கொண்டு அபயமளிப்பது காப்பி. உறவை வளர்ப்பது. நட்பை காப்பது. அன்பை அதிகரிக்க செய்வது காப்பி. அது அமுதம் நவயுக சோமபாணம். அது இனியது. அது கன்று. அது வாழ்க! காப்பியே, உன்னை நாம் வாழ்த்துகிறோம்; வணங்குகிறோம்; போற்றுகிறோம். கமது உயிரின் உயிர் கீ நமது சக்தியின் ஜீவன் நீ ஜீவனின் மூச்சு நீ இதயத்தின் துடிப்பு நீ உழைப்புக்கு உணர்வு நீ உணவு .ே நீர் நீ. காற்று நீ. கடவுள் நீ நமக்கு அனைத்தும் கீயே. காப்பியே, உன் மீது நாம் காதல் கொண்டோம்