பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீதியின் கண்ணிர் மற்றுமொரு வழக்கு ராட்டோரத்தில் கின்ற ஒரு மனிதன் ஒரு ட்ரைவர் மே மீது காரை ஏற்றிவிட்டான். கூலிக் காரோட்டி அவன். எதிரே ஒரு பெரிய கார் வந்தது. வேகமாக வந்த காரினுல் விபத்து விளையலாம் என்று அஞ்சிய ட்ரைவர் தன் காரை விலக்கினன். பிளாட்பாரத்தை விட்டுக் கீழிறங்கி கடந்த ஒரு நபர் மீது ஏறிவிட்டது கார். சங் தர்ப்பச் சதி அது. காசோட்டி ஏழை. கிடைக்கும் கூலி வயிறு நிறையச் சாப்பாடு கிட்ட வகை செய்வதில்லை. அவனே நம்பி ஒரு மனைவியும் மூன்று மக்களும் இருக் கிருக்கள். கருன்ேபுடன் கியாயம் வழங்கப்பட வேண் ம்ே என்று கோரப்பட்டது. 'குற்றவாளி அவன். அஞ்சு வருஷம் சிறைத் தண்டனை' என்று தீர்ப்புக் கிடைத்தது. திே என்று! அது வாழ்க! என்று ஆரவாரித்தது சட்டம், ைைழக் கொரு நீதி பணம் படைத்தவனுக்கு ஒரு நியாயம் சமதர்மம் இல்லாத சமுதாயத்திலே இப்படித் தானிருக்கும் என்று முனங்கினர்கள் சிந்திக்கத் தெரிந்த வர்கள். - * - بیماری های : ای : : நீதியின் இடது கண்ணிலிருந்து பெருந்துளி ஒன்று உருண் டது. x * பெருமூச்செறிந்தது திேயின் தெய்வம். அதன் கண் களிலிருந்து பெருகிய வேதனைத் துளிகளினல் அதனு டைய வெண்மயப் புனித ஆடை கறைப்பட்டது. மேலும் அங்கு கிற்க விரும்பவில்லே அது. இருளோடு இருளாகி, வந்த விதமே மீண்டது நீதித் தெய்வம்.