பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 #2 பெரியவளும் சின்னவளும் பிடிக்கலே என்று சொல்லிப் பழி தீர்த்துக் கொண்டாள் கரோ, லக்ஷ்மி லேசாகச் சிரித்தாளே தவிர சிறவில்லை. தொடர்ந்தாள் : அப்படி அவள் போவதையும் வருவதையும் ஒரு ஒாய் பார்த்துக் கொண்டே இருந்தது.' 'ஒதாயின் ஒதா னனு: 3. 密伞"湾 8,τη α λ -碑、 ஆகு மிருக LÖ.

ே ' : 3 بار به کسر تا جایی مزیته بیش. ாய் மாதிரித்தான் இருக்குமா?

'காயை விடப் பெரிசா இருக்கும். தடிப்பண்ணி ாட்டம் வளர்க்கிருக்கம்.' :ே ....: :ே கதருககும். ‘அப்ப பண்ணியா?

  • کاٹنصلى الله عليه وسلم

'இல்லேடி, ஒதாய்; கொடிய மிருகம் ஆடு மாடுகளை அடித்துக் கொன்று சின்னுபோடும். குழந்தை குட்டி களேத் தாக்கிட்டுப் போய் திங்கும். சில சமயம் பெரிய ஆட்களேயே தின் துவிடும். கன்னுகுட்டி மாதிரி.... "கன் க்குட்டி ஆளுகளைத் திங்குமோ அம்மா? 'அவ்வளவு பெரிசா, உயரமா வளர்ந்திருக்கு மின்னு தானேடி சொன்னேன்? 'முதல்லே பண்ணி மா தியின்னியே பின்னே! பண்ணிக்கும் கன்னுக் குட்டிக்கும் எவ்வளவு வித்தியாச மிருக்கு! போடி, உன் கூட யாருடி பேசுவா? உனக்கு ஒரு எழவுமே தெரியாது. உதாரணத்துக்குச் சொன்னல்.