பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 நல்ல முத்து இயற்கை வாழ்வு வாழ்கிறவள் அவள் என்பதை அவள் தேசத்தமே தெரிவித்தது. நாடோடிக் கூட்ட மொன் றைச் சேர்க்கவள் அவள். தழையத் தழையத் தழுவிப் உ;ாண்ட பாவாடையும், மேலே தாவணியாகக் கிடந்த வர்ணத் துணியும், கூந்தலை அள்ளிச் செருகிப் பங்கொண் டை போட்டிருக்த அழகும், சிரிப்பு தவழ்ந்த முகமும், கு. கு.அத்த விழிகளும் ஒரு முறை பார்த்தவர்களின் கண்களைக் கவர்ந்து, மறு தடவையும், மற்றுமோர் முறை பும் பார்க்கும்படி செய்யும் தன்மை பெற்றிருந்தன. தள்ளலும் தடிப்பும் கிறைந்த அந்தப் பெண் பண்ணே பாரின் பார்வையையும் மனதையும் கவர்ந்ததில் வியப்பில்லை. அவர் கவனத்தை அதிகம் கவர்ந்தது அவள் கழுத்திலே கிடந்த முத்து மால்ை, எதிர் வெயில் ஏற்றுத் தனி ஒளி தெறித்த மின்னியது அத. அது கண்ணுடி முத்து வடமாக இருக்கும் என்று எண்ணினர். கழைக் கூத்தாடிச்சி கிஜ முத்து மாலையா வாங்கிப் போட்டுக் கொள்ள போகிரு' என்று தோன்றியது அவருக்கு. யாராவது பரிசாகக் கொடுத்திருந்தால்? எலும் சந்தேகமும் எழுந்தது. • * * - جبیعت بی سی سی شه அவன் தன்னையே வைத்த கண்வாங்காது கவனிப் பதைக் கண்டு அவள் சடக்கென கின்ருள். குறும்புச் சிரிப்புடன் என்னசாமி, என் இப்படிப் பர்க்கிறே? என்று கேட்டாள். இத்தகையை நேரடியான தாக்குதலை எதிர்பாராத வெயிலுகந்தகாதர் சிறிது திணறிப் போனர். பிறகு சமாளித்துக்கொண்டு அந்தப் பாசிமணிமாலை பள் பளன்.அ அருமையாக மின்னுதே. அது மாதிரி விலைக் கிக் கிடைக்குமான்று கேட்கலாமா என்று யோசித்தேன்? ஒனருள். -