பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.1) வாணிபுர வணிகன் 107 శ్రీ வா.அ. 懿覆°e மஹாராஜா அவர்கள் என்னே மன்னிக்கும்படி மிகவும் வணக்கத்துடன் கேட்டுக்கொள்ளுகிறேன். இன்றிரவே நான் மதுரைக்குப் புறப்படவேண்டும் ; ஆகவே நான் உடனே புறப்படவேண்டிய அவசியம் இருக்கின்றது. உமக்குச் சாவகாச மில்லாதது எனக்கு மிகவும் வருத்தமா யிருக்கின்றது -அகந்தகாதரே, இவருடைய மனத்தை நீர் திர்ப்தி செய்யவேண்டும், ஏனெனில் இவருக்கு நீர் மிக வும் நன்றியறித லுடையவரா யிருக்கவேண்டுமென்று எண் ணுகிறேன். (வாணிபுரத்தாசன், மந்திரிகள் பரிஜனங்கள் புட்ைகுழப் போகி ருண்.1 ஐயா, நானும் எனது நண்பனும்.இன்று பெரும் பழியினின் அம் தப்பிப் பிழைத்தது உமது புத்தி சாதுர்யத்தால். ஆகவே, அதற் டோக, அந்தச் சமணனுக்குச் சேரவேண் டிய மூவாயிரம் பொன்னேயும், நீர் மேற்கொண்ட் சிரமத்திற் காக, உபசாரமாக, உமக் களிக்கின்ருேம். அதற்குமேலும், இனி எக்காலத்திலும் உமக்கு அன்பிலும் ஊழியத்திலும் கடன் பட்டவர்களா யிருக்கின்ருேம். எவன் மனம் திர்ப்தி யடைகின்றதோ அவன் பட்ட கஷ்டத் திறகுத் தக்க பலனப் பெற்றவனுகிருன். எனக்கோ, உம் மைக் காப்பாற்றியதே பெரும் திர்ப்தியா யிருக்கின்றது; அதேைல நான் பெரும் பலன் பெற்றதாக மதிக்கிறேன். என் மனமானது பணத்தின்மீது இதுவரையில் நாடின தன்று. இவ் விஷயத்தில் நாம் மறுபடியும் சந்திக்கும் பொழுது, என் ஞாபக மிருக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் சுகமாய் நெடுநாள் வாழ்வீராக எனக் கோருகிறேன் ; நான் விடை பெற்றுக்கொள்ளு