பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாணிபுர வணிகன் (அங்கம்-4 யோகித்து விர்த்திசெய்து, இவனது பிற்காலம், இவனது பெண்ணைக் கள்ளத்தனமாய்க் கலியாணம் செய்துகொண்ட புருஷனுக்குக் கொடுப்பதாய்ச் சம்மதிக்கின்றேன். ஆளுல் அதற்கு இன்னும் இரண்டு நிபந்தனைகளுக்கு இவன் உடன் படவேண்டும்.-முதலாவது, இந்தக் கிருபையைப் பெற்ற தற்காக, உடனே இச் சமணன் ஹிந்துமதத்தைச் சேர வேண்டும்; இரண்டாவது, இவன் சாகுங் காலத்தில் தனக் குள்ள பொருள்களேயெல்லாம் தன் பெண்ணுக்கும் மரு மகனுக்கும் தானமாகக் கொடுப்பதாக ஒரு தான பத்திரம் அரச சபையிலேயே, இப்பொழுதே எழுதி வைக்கவேண் டும். கிரி.அ. இந்தப்படி அவன் செய்யவேண்டும்; இல்லாவிடின் இவ இா. வு.ா. னது உயிரை கூடிமித்ததாக நான் சற்று முன் கூறியதை மீட்டுக்கொள்வேன். - சம்மதந்தான, சமணு என்னசொல்கிருய் ?ே சம்மத்ந்தான். ராயசம், தானபத்திரம் ஒன்று எழுது. இவ்விடத்தை விட்டுப்போக எனக்கு உத்தரவுகொடுக்கும் படி கேட்டுக்கொள்ளுகிறேன், எனக்குத் தேக மொன்றும் செளக்கியமாயில்லை. தான பத்திரத்தை என்னிடம் பின் ஞல் அனுப்புங்கள், நான் அதில் கையெழுத்துப் போடு கிறேன். வா.அ. டேர ஆல்ை சொன்னதைச் செய். கி. உனக்குத் திட்சை கொடுக்க গুপ্ত குருக்கள் பெறுவார். நான் கியாதிபதியா யிருந்தால் இன்னும் மூன்று பெய ரைக் கொடுத்திருப்பேன்-உன்னைக் கழுவி லேற்ற. Iஷாம்லால் போகிருன்..! வா.அ. ஐயா, தாங்கள் அரண்மனைக்கு வந்து, இன்று. என்னுடன் போஜனம் கொள்ளவேண்டும்.