பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-3 வாணிபுர வணிகன் 21 {_{ {İ". ஷா. எனக்குச் செய்ததற்காக, இவ்வளவு பணத்தை உழக்குக் கடன் கொடுக்கிறேன்,” என்று கூறுவதா ? ம அறுபடியும் நானுன்னே அவ்வாறு வைது, காரி யுமிழ்ந்து காலா லுதைத்தாலும் உதைப்பேன் ; நீ இந்தப் பண்த் தைக் கடகைக் கொடுப்பதானல், உன் சிநேகிதருக்குக் கொடுப்பதுபோல் கொடாதே-எந்த மனிதன் தன் சிநேகி தினுக்குத் தன் பணத்தைக் கடன் கொடுத்து வட்டி வாங்கி அதை விர்த்தி செய்தான் ?-உன்னுடைய பகைவனுக்குக் கடன் கொடுப்பதுபோல் கொடு. ஏனெனில், அவன் தவ றிப்போல்ை உன் மனத்தில் கஷ்ட மில்லாமல் அபராதத்தை அவனிடம் வசூல் செய்யலாம் .ே எனயா! இதோ பாரும்-இத்தனைக் கோபமேன் உமக்கு நான் உங்களோடு சினேகமாய், உங்கள் பிரிதியைப் பெற்று என்ன இழிபடச் செய்த அவமானத்தையெல்லாம் மறந்து, உங்கள் தற்காலக் குறையைத் தீர்க்க விரும்புகிறேன் ; என் பனத்திற்கு எனக்கு வட்டி அரைக் காசும் வேண்டாம் என்று சொன்னல், கேட்கமாட்டேனென்கிறீரே. நான் செய்யக் கருதிய பட்சம் இதுவே. . . . . இது பெரிய உபகார மாகும். இந்த உபகாரம் எப்படியும் செய்வேன் வாருங்கள் என் னுடன், கணக்கனிடம் போவோம். அங்கு ஒரு வென் னிலைப் பத்திரம் எழுதிக் கொடும் ; அதில் வேடிக்கை யார்த்தமாய், ' இன்ன தினத்தில், இன்ன இடத்தில், ஏற் பாட்டின்படி அதில் கண்ட தொகை அல்லது தொகைகளை நீர் எனக்குத் திருப்பிக் கொடுக்காவிட்டால், அதற்கு அப ராதம் உம்முடைய உடலினின்றும் எனக் கிஷ்டமான இடத் தில் சரியாக ஒரு ராத்தல் மாமிசத்தை நான் அறுத்து எடுத்துக் கொள்ளக்க-வேன்" என்று எழுதுவோம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/25&oldid=900144" இலிருந்து மீள்விக்கப்பட்டது