பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 i.75. ஷா, வாணிபுர வணிகன் (அங்கம்-1 சரிதான், அப்படியே ஆகட்டும். அந்தப் பத்திரத்தில் கையெழுத்து செய்து, மாறுபாடியிடத்தில் மட்டிலாக் கருணை உளதெனக் கூறுகிறேன். இம்மாதிரி பத்திரத்தை எனக்காக எழுதிக் கொடுக்க வேண்டாம். அதைவிட என் கஷ்டத்துடன் எப்படியாவது நான் வாழ்வேன். என்ன ! ஏன் பயப்படுகின்ருய், பானுசேன ? நான் அபரா தத்திற்கு ஆளாகமாட்டேன். இன்னும் இரண்டு மாதங் களுக்குள்-அதாவது இந்தப் பத்திரத் தவணைக்கு ஒரு மாதம் முன்னதாகவே-இந்தப் பத்திர்த் தொகைக்குப் பதின் மடங்கு என்னிடம் வந்துசேரவேண்டி யிருக்கிறது. ஐயோ அருகக் கடவுளே ! அருகக் கடவுளே ! இந்த அறிக் அதுக்கள் தான் என்ன மனிதரோ! இவர்கள் ஒருவரையொரு வர் மோசம் செய்கிற வழக்கம், உலக மனத்தையும் அவ் வாறே சந்தேகிக்கும்படி கற்பிக்கிறதே.-ஐயா, இதை மாத் திரம் எனக்குக் கொஞ்சம் சொல்லும்படி வேண்டுகிறேன். அவர் தவணேப்படி கொடாமல் தவறிப்போனல், இந்த அப சாதத்தை வசூல் செய்து, நான் அடையும் பலன் என்ன ? ஒரு சாத்தல் ரே மாமிசம், மனுஷ்யனிடமிருந்து எடுக்கப் பட்டது, அவ்வளவு ஆடு மாடுகளின் இறைச்சிக்குச் சமான மாகுமா ? அவ்வளவு விலேதான் பெறுமா ? நான் இந்தச் சினேகம் பாராட்டுவது, அவருடைய் தன் மதிப்பைப் பெறும் பொருட்டே அவர் அதற் குடன்பட்டால், சரி, இல்லாவிட்டால், உத்தரவளியும். நான் வருகிறேன். நான் விசுவாசம் காட்டவந்ததற்காக, என்ன வைது அனுப்பா இர். சரிதான், ஷாம்லால் நானவ்விதமே பத்திரம் எழுதித் தரு கிறேன். ஆல்ை உடனே புறப்பட்டு, கணக்கனிடம் வந்து சந்தியும் என்ன ; இந்தப் பரிவாசப் பத்திரத்தை எழுதிவைக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/26&oldid=900146" இலிருந்து மீள்விக்கப்பட்டது