பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120. 36. புனர்ஜன்மம் பாஸ்கரனே எதிர்பாராத விதமாக அங்கே கண்டதும் கிக் கென்று ஆகிவிட்டது பூரீநிவாசனுக்கு. வேறு யாராகவாவது இருந்திருந்தால் ராஜத்தைப் பற்றி ஏதாவது ஒரு கதையைச் சுலபமாகக் கற்பித்துக் கூறியிருப்பான் அவன். பாஸ்கானுக்கு எல்லா விஷயமும் தெரிந்திருந்தபடியால் அவனிடம் எதுவும் பேச முடியவில்லை. அதற்குமேல் அங்கே நிற்பதும் தவறு என்று. தோன்றவே ஒரு தரம் இருவரையும வெறித்துப் பார்த்துவிட்டுப் பொறுமிய வண்ணம் அப்பாற் சென்றுவிட்டான். -

  • நீ சுப்படி இங்கே வந்தாய்?" என்று ராஜத்தைக் கேட் டான். பாஸ்கரன். அவனைப் பார்த்ததும், அவனுடைய ஆதர வான சொற்களேக் கேட்டதும் அவளுக்கு அழுகை குமுறிக் கொண்டு வந்தது. எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் அவனிடம் சொல்லிவிடவேண்டும் என்று மன்சு பறந்ததே தவிர சொல் எழவில்லை. அழுதாள். அழட்டும்; அழுதால்தான் துக்கம் தீரும்: என்று அவனும் சற்றுப் பேசாமல் இருந்தான். ஆளுல் அந்த நேரத்திலே, அந்த இடத்திலே, அவளும் தானும் அவ்வாறு கின்றிருந்தால் பார்க்கிறவர்கள் பலபல் கினைக்க இடமாகும் என்ற கினேவு மனத்திலே எழுந்தது. மேலே என்ன செய்யலாம் என்று சற்று நேரம் யோசன் செய்தான். இப்போதைக்கு இந்த இடத்தைவிட்டுப் போகலாம்; மற்ற விஷயங்களை அப்புறம் யோசித்துக் கொள்ளல்ாம் என்று கினேத்தவனுய், சரி, வா போகலாம்' என்மூன். எங்கே, என்ன் என்று ஒன்றுமே கேட்க் வில்ல்ை அவள். பாஸ்கரனிடம் அத்தனை நம்பிக்கை அவளுக்கு.. இருவரும் பாஸ்கரனின் அறையை நோக்கிச் சென்றனர். அங்கே சென்ருல் நண்பர்கள் சும்மா இருக்கிருர்களா? ாாஜத்தைவிழித்துப் பார்த்தார்கள். பாஸ்கரன்முகத்தையும் அவள் முகத்தையும் மாறி மாறிப் பார்த்தார்கள். பிறகு தாங்கள் ஒருவருக் கொருவர் ஜாடையாகப் பார்த்துக்கொண்டார்கள். கசமுச வென்ற பேச்சும் எழுந்தது. அதையெல்லாம் பாஸ்கரன் அறிந்து தான் இருந்தான். இருந்தும் என்ன செய்வது? யாருக்கும் எது ஆம்-உண்மையையோ, பொய்க் கதை ஒன்றைச் சிருஷ்டித்தோ, சொல்ல அவனுக்குத் தைரியம் இல்லை. மெளனமாக்ச் சென்று. தன் அறைக் கதவைத் திறந்து அதிலே ராஜத்தை இருக்கச்செய்து தாப்பாட்டிற்கு ஏற்பாடு செய்தான். சாப்பாடு ஆன பிறகு அவ. ாேக் கதவைத் தாளிட்டுக்கொண்டு அறைக்குள் படுத்துக்கெர்ள் னச் சொல்லிவிட்டு, தான் வெளி வார்ந்த்ாவிலே ஒரு மூலையிலே ஒண்டிக்கொண்டு படுத்துக்கிடந்தான். அவ்ளிடம் எல்லர்த்தகவல்.