பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123 என்று அவன் கனவிலும் கருகியதில்லை. அதனுல் தன் எதிரே காட்சியளிப்பது உண்மையில் தனது மூத்த சகோதரன் சுந்த ரேசன்தான என்கிற ஐயம் லேசில் அவன் மனத்தைவிட்டு அகல வில்லை. அவனுடைய வியப்பையும், திகைப்பையும் கண்டு மெல்ல கைத்தார் சக்தரேசன், சிறிது நேரம் இருவரும் வாய்கிறந்து எதுவும் பேசவில்லை. பிறகு சுத்தசேசன் பேசலானுர், • - "குழந்தாய், பாஸ்கரர் ! என்ன ஒரேயடியாக மலைத்துப் போய்விட்டாய்? இறந்து போய்விட்ட இண்ணு எப்படி மீளவும் உயிரோடு நடமாடுகிருர் என்று யோசிக்கிருப், இல்லேயா? உண்மை. இறந்தவர் பிழைத்தெழுந்து கடமாடுவது இல்ல்ேதான். அப்படி கடைபெற்ருல் அது உலகமகா அதிசயங்களில் முதன்மை பெறத் தக்கதே ஆளுல் நான் இறந்து போகவில்லை. காக்கை உட்காசப் பனம் பழம் விழ என்பதுபோல கான் வீட்டை விட்டு வெளியேறினதற்கும் யாருடைய பிணமோ ஆற்றிலே மிதக்து. வந்ததற்கும் மிகப் பொருத்தமாகப் போய்விட்டது. காவிலே துளசி இருந்தால் தலையிலே மலம் இருப்பதாகக் கதை கட்டும் தன்ம்ை யுடைய மனித சமூகம் தன் பேர்க்கிைே இiப்புக் கூறிவிட்டது. பாஸ்கரன் கிதானமாக மூச்சு விட்டான். நீங்கள் ஏன் அதை மறுக்கவில்லே?" 'மறுத்து என்ன ஆகவேண்டும்? அதுவும் நல்லதாக ஆயிற்று: என்றுதான் கம்மென்று இருந்துவிட்டேன்." "நீங்கள் அப்படி இருந்து விட்டகளுல் என்ன என்ன விபர் தங்கள் எல்லாம் நேர்ந்துவிட்டன தெரியுமா?’ " உன் மன்னி லக்ஷ்மி விதவைக் கோலத்திற்கு உள்ளான தைத்தானே சொல்கிஜய்? அது அவளுக்கு வேண்டியதுதான்.” " அப்புறம் கான் என்னத்தைச் சொல்ல? "ஏன்? சொல்லவேண்டும் என்று தோன்றுவதை யெல்லாம் தாராளமாகச் சொல்லு,’ - நீங்களே இப்படி யெல்லாம். சுந்தரேசன் விாக்கி தோன்ற கைத்தார்.

  • பரஸ்காா, யுதிஷ்டிரரின் மேன்மையைப் பாரதத்திலே படித் திருக்கிருய். அதே பாரதத்திலே அவர் அடைந்த சிாழிவையும் படித்திருக்கிருய். அப்படிப்பட்ட மகான்களெல்லாம் பட்ட பாட். டிலே நாம் எந்த மூல்ே?” --

தருமர் வாழ்ந்த காலம் வேறு, காம் வாழும் காலம் வேறு என்பதை நீங்கள் மறக்கலாமா?' -- - மறக்கவில்ல்ே. அதனுல்தான் இப்படி கடந்து கொண்டேன்.' לל