பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூ வைத்துக் கொண்டிருந்தாள். வேணு சிறிது தூரத்திலேகின்று அவளோடு ஏதோ உரையாடிக் கொண்டிருந்தான். உன் மன்னி. மேஜை மீகிருந்த திருகுயில்லையை எடுத்துத் தலைப் பின்னலில், திருகிக்கொண்டபோது கை தவறி விட்டது. ஆனல் திருகுயில்ல்ே கீழே விழவில்லை. பின்புறமாக, புடைவை மடிப்பிலே செருகிக் கொண்டது. சகஜ பாவத்திலே பழகிக்கொண்டிருக்கும். வேணு விரைந்து சென்று அவள் புடைவை மடிப்பிலிருந்து அதை எடுத்து அவளிடம் மீட்டின்ை. அவள் சிரித்துக் கொண்டே அதைப் பெற்றுக்கொண்ட போது வாசம்படியிலே கின்றிருந்த னன்னேப் பார்த்தாள். திக்கென்று போய்விட்டது. உடனே வேணுவும் என்னைத் திரும்பிப் பார்த்தான். - . 1 அங்கே என்ன நடந்தது என்பதை அப்புறம் வேணு சொன்னதிலிருந்தும் என் ஊகத்திலிருந்தும் சாவகாசமாக உணர முடிந்ததே தவிர, அப்போதைக்குத் கிடீரென்று தென்பட்ட காட்சியிலிருந்து எதையும் கிதானிக்க முடியவில்லை. மனிதர் களுக்கு இயற்கையான கொடுரம் என்னே ஆட்கொண்டது. பல்லே நறநறவென்று கடித்தபடி முன் வைத்த காலப் பின் வைத்துத் தெருவாசலுக்குச் சென்று திண்ணையிலே உட்கார்க் தேன். வேணு ஓடிவந்தான். கடந்ததைச் சொன்னன். உள்ளம் சரி என்று ஒத்துக்கொண்டது. வாய், சரிதானடா போடா! என்று சிறி விழுந்தது. அவன் பயந்து போய்விட்டான். அந்த அளவிலே ஒரு மாதிரியாகப் போயிருக்க வேண்டிய விஷயம் உன் மன்னியால் மலேயாய் வளர்ந்து போயிற்று. * . . . . . வேணு வந்து என்னிடம் கெஞ்சும் பாவனையிலே பேசின. தையும், நான் அவன்மீது சிறி விழுந்ததையும் முன்னின்டைத் தாழ் வாரத்தில் கின்று பார்த்துக்கொண்டிருந்த அவள் பத்திரகாளி போலத் தெரு வரசலுக்கு வந்துவிட்டாள். ஏன்னத்தைத் தண்டு விட்டீர்கள், இப்படிப் பிரமாதப் படுத்துகிறீர்கள்? வயிற்றிலே பிறந்த குழந்தைக்குச் சமானம் இந்தப் பிள்ளே. ஆன வயசை அடுப்பிலே போட்டுவிட்டு, நான் இவனேடு போய்விட்டேன்; அதை நீங்கள் பார்த்து விட்டீர்களேர்?...' என்று கத்திள்ை. தெருவிலே போய்க்கொண்டிருந்த சிறுவர்கள் நின்று பார்த் தார்கள். எனக்கு அவமானமாக இருந்தது. அவள் லேசில் ஒய்ந்து போகிற வழியாக இல்லை. என் பொறுமை சிதறிற்று. திண்ணேயை விட்டு இறங்கினேன். பளார் என்று அவளுக்கு ஓர். அறை கொடுத்தேன். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சிறுவர்கள் பயந்து அப்பாற் சென்றுவிட்டார்கள். அப்படிச் சென்றவர்கள் வெறுமென இருக்கவில்லை. கண்ணில் உடனடி யாகத் தென்பட்ட பெரியவர்களிடம் தலையும் இல்லாமல் காலும்