பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 லட்சம். அது இல்லை என்கிறபோது எங்கே போனல் என்ன? எங்காவது இருந்துகொண்டு குற்றேவல் புரிந்து க்ாட்களேக் கழிக்க வேண்டியது-இதுதான் அவளது நைந்துபோன உள்ளத்தில் உள்ள முடிவு. ஆகவே அவள் ஆட்சேபணை ஏதும் சொல்லாமல் சுந்தரேசனேடு கிளம்பிவிட்டாள். - சுந்திரேசனின் குடும்பத்தைச் சுமந்தவண்ணம் திருவனந்த புரம் பாஸ்ட் பாஸஞ்சர் போடு போடென்று தெற்குத் திசையை நோக்கி ஒட்டடிாக ஓடிக்கொண்டிருந்தது. 4. திருமணம் ஊரில் உயர்ந்த குடியான வாசுதேவ சர்மா இக்தே ரேசன், ரீநிவாசன், விேங்கடரமணி, பாஸ்கரன் ஆகிய்கான்கு பிள்ளைகளைத் தவிர பாக்கியம் என்று ஒரு பெண்ணும் இருந்தாள். அவளே மிகவும் அருமையாக வளர்த்து உரிய காலத்தில் ஏராள. மான் பணத்தைச் செலவழித்துத் தக்க இடத்திலே கல்யாணம். செய்து கொடுத்தார் சர்மா. ஆளுல் பாக்கியம் பெயரளவிலே தான் பாக்கியம் பெற்றிருந்தாள். வாழ்க்கையை அதுபவிக்கும் பேறு அவளுக்கு இல்லை. ராஜம் பிறந்த சில நாட்களில் அவள் வாழ்வை நீத்தாள்:"அவள் கணவன் ராமசாமி ஏற்கனவேயே துன்மார்க்கன் உறவு ஏற்பட்ட பிறகுதான் சர்மாவுக்கு அது தெரி யும். கெட்டச்கல்ாசம் நிறைந்த ராமசாமி இரண்டாவது கல்யா .ண்ம் செய்து கொள்ளவில்லை. ஆகவே ராஜத்திற்கு மாற்ருந்' தாயின் கொடுமை இல்லை. ஆனல் அப்படி ஏதாவது நேர்ந்திருக் தால்க்.டப் பரவாயில்லை என்று கினேக்கக்கூடிய அளவில் இருக் ததுசாமசாமி அடித்த கூத்து. குடியும் சூதாட்டமும் மற்றும் பல கேவலமான நடவடிக்கைகளுமாகக் காலத்தைப் போக்கின. தகப்பு னிடம் அகப்பட்டுக்கொண்டு மாற்ருந்தாயின் கொடுமையைவிடப் பதின்மடங்கு அதிகமான கஷ்டங்களே அநுபவித்தாள் குழந்தை ரீஜம். நல்ல துணிமணி கிடையாது; ககை கட்டுக் கிடையாது; காலா காலத்திலே வயிற்றுக்கு உணவுகூடக் கிடையாது. எப்பொழுது பார்த்தாலும் அடியும் உதையுந்தான். குழந்தை கண் கலங்கிக் கண்ணிர் உகுக்காத நாளே கிடையர்து. இத்தனை லட்ச ணத்திலே ராமசாமியின் தகப்பருைம் வீட்டிலே நடமாடிக் கொண்டிருந்தார். பல்லுப்போன அந்தக் கிழவரால் ஆகக் கூடியது ஒன்றும் இல்லாமல் இருந்தது. இந்த விவரமெல்ல்கம் அறிந்த சர்மா பெரிதும் வியாகுலமுற்ருர். அதே கவலேயினுல் அவர் விரைவில் காலமானர். . - . . . -