பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127 வம்பும் வளர்ந்தது. விஷயம் உருமாறி வேறு முறையிலே விசுவ ரூபம் எடுத்தது. பள்ளிக்கூடம் சென்றிருந்த குழந்தைகள் தெரு விலே வந்து கொண்டிருந்தார்கள் போலும். இந்தப்பசங்களின் முகஜாடை கூட...' என்ருன் ஒரு போக்கிரி. ச்ே சே இந்த விவகாரம் சமீபத்திலே ஏற்பட்டதுதானேடா? இதுகள் வய சென்ன, கிலேமை என்ன? உளறுகிறயே! என்று வியாக்கி யானஞ் செய்தான். இன்னொருவன். இன்னும் என்ன வேண்டும் எனக்கு? அங்கிருந்து கிளம்பி விட்டேன். - தெருவோடு மேற்கே சென்றேன். எங்கே போவது, என்ன செய்வது என்று புரியவில்லை. தயங்கி கின்றேன். சகஜமாகப் பின்புறம் திரும்பிப் பார்த்தேன். வீட்டு வாசலிலே சற்று முன் அாசல் பரிசலாக கோலேந்து பேர் கின்றிருந்த இடத்திலே ஒரு பெரிய கூட்டம் கட்டி இருந்தது. என் சரீரம் குன்றிப்போய் விட்டது. தனிப்பட்ட முறையிலே எனக்கு நேர்ந்துவிட்ட அவ மானங்கடிடப் பெரிதாகத் தோன்றவில்லை; பெரிய குடும்பம், உயர்ந்த குடும்பம், மானம் உள்ள பரம்பாை என்றெல்லாம் பல வாறு புகழப்பெற்ற குடும்பத்திற்குக் களங்கம் ஏற்பட்டு விட் டதே என்ற் துக்கங்தான் என்னே வாட்டி வளவெடுத்தது. தவறு சதும் கடக்க வில்லை என்று நானே எல்லோர் முன்னிலையிலும் சொன்னல் கூட யாரும் கேட்க மாட்டார்கள் என்பது தீர்மானமா கத் தெரிந்தது. ஆம். ல்ஷ்மி,வேனு இருவரின் சரளம்ான பழ்க்கம் பற்றி ஊராரிடையே ஏற்கனவேயே தப்பபிப்பிராயம் புகைந்து கொண்டிருந்திருக்கிறது.இப்போது அவளுடைய பிடாரித் தனமும் என் முன் யோசனை யற்ற பதற்றமான செயலுங் கூடி ஊரா ருக்கு ஒரு சந்தர்ப்பத்தை உண்டு பண்ணிக் கொடுத்துவிட்டது. புகைந்து கொண்டிருந்தது குயீரென்று பற்றி எரிய் ஆரம்பித்து விட்டது. அந்தத் தீயை அனேக்க என் சொற்களுக்குச் சக்தி கிடை :யாது என்பது எனக்கே நன்கு தெரிந்தது. ஆம், பக்கத்து வீட்டுப் பாட்டி சொன்னதிலே உண்மை இருக்கிறது. ஆரம்பத்திலேயே அவர்கள் பழக்கத்தை வெட்டி விட்டிருந்தால்?... அவள் இருக்கிற அழகுக்குப் பேதை ராஜத்தைக் கூட அல்லவா வாய்க்கு வந்தபடி பேசி விட்டாள் அதல்ை தானே பாவி நான் அகியாயமாக அந்தக் குழங்தையைப் பரம சண்டாளனை பூரீநிவாசனேடு சென் &னக்கு அனுப்பவும், அவன் அவள் வயிற்றெரிச்சலேக் கொட் டிக் கொள்ளவும் நேர்ந்தது?

  • மனசிலே தோன்றிய வெறுப்புக் காரணமாக அப்படியே காடோடியாக எங்கேயாவது போய்விடுவது என்றுதான் முதலில் சினேத்தேன். பிறகு குழந்தை ராஜத்தின் நினைவு நெஞ்சிலே எழுந்தது. யாரும் அறியாதவாறு கொல்லேப் புறத்தால் வீட்டுக் குள் சென்று பாங்கிச் செக்குப் புத்தகத்தை எடுத்துக் கொண்