பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139 னுக்குப் பெரிதும் விந்தையாக இருந்தது. இசன் : - சென்னையில் கூடிப் பிரிந்த அவரை இப்போது பம் கில் அல்: ததும் திடுக்கிட்டு, அண்ணு' என்று கூவினன். அங்கு "ே பேச அவனுல் முடியவில்லை. சுந்தரேசன் அவன் கை: ** துக்கொண்டு அவனே ஆசுவாசப்படுத்துகிற முறையில் 4 குரலில் மெதுவாக, ப்ாஸ்கரா வா இப்ப்டி .கா: லாம்' என்று சற்றுத் தொலைவில் பூட்டிக் கிடந்த ஒரு கடிையின் డఇ வாந்தாவை இடது கையால் சுட்டிக்காட்டி அழைத்த பின் கரன் மெள 撥 Ls}fT :S அவர் அழைப்பிற்கு இனங்கிச் சென்றன். இருவரும் அந்த வராங்தாவில் போய் உட்கார்ந்துகொண்டனர். பாஸ்கரன் சந்றே ஆசுவாசம் அடைந்தான். பிறகு சமாசா ரம் தெரியுமா அண்ணு?" என்று கேட்டான். ' ராஜத்தின் விஷயத்தைத்தானே சொல்லுகிருய்? தெரின்து. தான் பம்பாய்க்கு வந்தேன்' என்ருர் அவர், . . "எப்படி உங்களுக்குத் தெரிந்தது?" - மற்ற விஷயங்கள் எல்லாம் எப்படித் தெரிந்தனவோ, அப் படித்தான் இதுவும் தெரிந்தது. சதா காலமும் நான் ராஜத்தின் மீது கண்ணுேட்டம் வைத்துக்கொண்டேதான் இருந்தேன். அது: இருக்கட்டும். நீ எந்த ஆதாரத்தைக் கொண்டு இங்கே வந்தாய்? 'நாம் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்த அன்று இரவு அதிக நேரம் ஆகிவிட்டதால் அகாலத்தில் ராஜத்தைப் போய்ப் பார்ப்பது அநுசிதம் என்று நேரே என் அறைக்குப் போய்விட்டேன். காலே யில் ராஜத்தைக் காணச் சென்றேன். அங்கே அவுள் இல்லை. விசாரித்ததில் சரியான புலன் ஒன்றும் கிடைக்கவில்லை. என்ன காரணத்தாலோ மனசு நீநிவாசனிடம் தாவிச் சென்றது. உடனே அவன் ஜாகைக்கு ஒடினேன். வீடு பூட்டி இருந்தது. திரும்புகிறபோது புகலூரிலிருந்து மன்னி வந்தாள் பக்கத்து வீட்டி விருந்து சாவி வாங்கிக்கொண்டு வந்தாள். கதிவாசன் அறை. யிலே கோட் ஸ்டாண்டிலே தொங்கிக் கொண்டிருந்த அவன் சட் டையிலே ஒரு கடிதம் இருந்தது. அதுதான் என்னே இங்கே வரும் படி செய்தது. இதோ இருக்கிறது அந்தக் கடிதம்' என்று. கூறிக் கடிதத்தை எடுத்துக் கொடுத்தான் பாஸ்கரன். 醫。 தெரு జ్జrఉఈశr afg(6) =தைப் படித்தார் தந்தரேசன். கப்போது இவர் உள்ளத்தில் குமிழியிட்ட உணர்ச்சிகளே விவ ரிக்க இனிமேல் வார்த்தைகள் பிறந்தால்தான் உண்டு. . துறவு பூண ஆவல் என்று சொன்னேன் பாஸ்கரா. பிறருக் கெல்லாம் சாந்தத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்’ என்று உப தேசம் செய்து வருகிறேன். ஆனல் இப்போது நான் நெருப்பின்